ஜெசினுலசு
ஜெசினுலசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | பிசிடே
|
பேரினம்: | ஜெசினுலசு பிளைத், 1845
|
ஜெசினுலசு (Gecinulus) என்பது மரங்கொத்தி குடும்பமான பிசிடேயில் உள்ள பறவைகளின் பேரினமாகும். இந்தப் பேரினத்தின் பறவைகள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.
வகைப்பாட்டியல்
தொகுஜெசினுலசு பேரினமானது இங்கிலாந்து விலங்கியல் வல்லுநரான எட்வர்ட் பிளைத் என்பவரால் 1840ஆம் ஆண்டில் வெளிர் தலை மரங்கொத்திக்கு (ஜெசினுலசு கிராண்டியா) இடமளிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.[1] 1831ஆம் ஆண்டில் ஜெர்மன் பறவையியல் வல்லுநரான பிரெட்ரிக் போயீ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பண்டைய கிரேக்கச் சொல்லின் பொருளானது "பூமி" அல்லது "தரை"யில் "நகர்ந்து செல்லும்" என்று பொருள்படும்.
இந்தப் பேரினம் மூன்று சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[2]
படம் | விலங்கியல் பெயர் | பொது பெயர் | பரவல் |
---|---|---|---|
ஜெசினுலசு இராபிள்சீ | ஆலிவ் முதுகு மரங்கொத்தி | மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், புரூணை மற்றும் இந்தோனேசியா | |
ஜெசினுலசு கிராண்டியா | வெளிர் தலை மரங்கொத்தி | வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் | |
ஜெசினுலசு விரிடிசு | மூங்கில் மரங்கொத்தி | மியான்மர், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மலாய் தீபகற்பம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Edward Blyth (1845). "Notices and descriptions of various new or little known species of birds". Journal of the Asiatic Society of Bengal 14, Part 1 (159): 173–220 [192]. https://www.biodiversitylibrary.org/page/40131963.
- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Woodpeckers". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.