டைம் என்ன பாஸ்

நேரம் என்ன பாஸ் ( What is the time, boss?) என்பது இயக்குநர் சுபு இயக்கிய ஓர் இந்திய தமிழ் மொழி அறிவியல் புனைகதை வலைத் தொடர். இதன் கதைகளம் ஓ தகவல் தொழிநுட்ப இளைஞனின் வழக்கமான சாகசங்களை எதிர்கொள்ளும் படத்தின் கதைக்களமாகும். இறுதியாக வெவ்வேறு காலங்களில் இருந்து வந்த நான்கு மனிதர்களுடன் இந்த இளைஞன் சென்னையில் தற்செயலாக சிக்கிக்கொள்கிறார். இது தான் கதைக்களம். இது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது [1]

டைம் என்ன பாஸ்
வகைஅறிவியல் புனைவு
இயக்கம்
  • சுபு
நடிப்பு
இசைமேட்லி ப்ளுஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்10
ஒளிப்பதிவுவி. முரளி கிருஷ்ணா
தயாரிப்பு நிறுவனங்கள்கவிதாலயா தயாரிப்பு
விநியோகம்அமேசான் பிரைம் வீடியோ
ஒளிபரப்பு
அலைவரிசைஅமேசான்
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 18, 2020 (2020-09-18)

நடிகர்கள்

தொகு

முதன்மை

தொகு

விருந்தினர் கதாபாத்திரம்

தொகு
  • வீட்டு உரிமையாளராக மாமதி சாரி
  • ரூன் ஜஹாமாக ஆர்.எஸ்.சிவாஜி
  • ஆலவயனாக ஜார்ஜ் மரியன்
  • போக்குவரத்து கான்ஸ்டபிளாக ஆர்.அரவீந்திராஜ்
  • வேலெல்லியாக மாயா எஸ்.கிருஷ்ணன்
  • வாடிக்கையாளராக மிப்பு
  • சுகந்தியாக பல்லவி சதானந்த்
  • கபீர் கண்ணனாக அசோக் செல்வன்
  • பிரிட்டோவாக விக்னேஷ் விஜயன்
  • பாலமுருகனின் பாட்டியாக ராதா மணி
  • ராஜேந்திரன் "செம்மா சிங்கர்" நீதிபதி / பூமியிலிருந்து மகாத்மா காந்தி 36
  • விவரிப்பாளராக ஆர். பார்த்திபன்

வெளியீடு

தொகு

இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 18, அன்று வெளியிடப்பட்டது.[1][2]

No.
overall
No. in
season
TitleDirected byWritten byOriginal air date
11"Flush In"TBATBAசெப்டம்பர் 3, 2020 (2020-09-03)
22"Jobs"TBATBAசெப்டம்பர் 3, 2020 (2020-09-03)
33"Midnight Masala"TBATBAசெப்டம்பர் 3, 2020 (2020-09-03)
44"Adhaan Plan!"TBATBAசெப்டம்பர் 3, 2020 (2020-09-03)
55"Crush Next Door"TBATBAசெப்டம்பர் 3, 2020 (2020-09-03)
66"Shrooms"TBATBAசெப்டம்பர் 3, 2020 (2020-09-03)
77"Run Buggy Run!"TBATBAசெப்டம்பர் 18, 2020 (2020-09-18)
88"Bottle Neck"TBATBAசெப்டம்பர் 18, 2020 (2020-09-18)
99"Horoscope"TBATBAசெப்டம்பர் 3, 2020 (2020-09-03)
1010"Flush Out"TBATBAசெப்டம்பர் 3, 2020 (2020-09-03)

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Bharath-Priya Bhavani Shankar's Time Enna Boss? to premiere on September 18". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-09-18.
  2. World, Republic. "'Time Enna Boss': What time does the web series release on Amazon Prime?". Republic World. பார்க்கப்பட்ட நாள் 2020-09-18.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைம்_என்ன_பாஸ்&oldid=4161127" இலிருந்து மீள்விக்கப்பட்டது