முதன்மை பட்டியைத் திறக்கவும்

தோமஸ் மேசன் மூடி(பிறப்பு:அக்டோபர் 2, 1965 அடிலேட்), ஆஸ்திரேலியா துடுப்பாட்ட அணியின் முன்னாள் சிறப்பு மட்டையாளரும் தற்போதைய இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பயிற்றுனரும் ஆவார்.

டொம் மூடி
Tom Moody WA coach.png
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் தாமஸ் மேசன் மூடி
பட்டப்பெயர் 2 அக்டோபர் 1965 (1965-10-02) (அகவை 53)
உயரம் 2.01 m (6 ft 7 in)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 348) 24-28 நவம்பர், 1989: எ நியூசிலாந்து
கடைசித் தேர்வு 8-13 செப்டம்பர், 1992: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap 98) 9 அக்டோபர், 1987: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி 24 அக்டோபர், 1999:  எ சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1985–2001 Western Warriors
1990 Warwickshire
1991–1999 Worcestershire
தரவுகள்
தேஒ.ப
ஆட்டங்கள் 8 76
ஓட்டங்கள் 456 1211
துடுப்பாட்ட சராசரி 32.57 23.28
100கள்/50கள் 2/3 0/10
அதியுயர் புள்ளி 106 89
நிறைவுகள் 72 466.1
வீழ்த்தல்கள் 2 52
பந்துவீச்சு சராசரி 73.50 38.73
5 வீழ்./ஆட்டப்பகுதி 0 0
10 வீழ்./போட்டி 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/17 3/25
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 9/0 21/0

16 மே, 2005 தரவுப்படி மூலம்: [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டொம்_மூடி&oldid=2235314" இருந்து மீள்விக்கப்பட்டது