தனிமங்களின் மோலார் மின்மமாக்கும் ஆற்றல்கள்

தனிமங்களின் மோலார் மின்மமாக்கும் ஆற்றல்களை (molar ionization energies) கிலோஜூல்/மோல் (kJ mol−1) அலகுகளில் பின்வரும் அட்டவணை தருகிறது. இது ஒரு மோல் வளிம அணு அல்லது அயன்களின் இலத்திரன்களை வெளியேற்றத் தேவைப்படும் ஆற்றல் ஆகும். இலத்திரன்வோல்ட்டில் (eV) அளக்கப்படும் மின்மமாக்கும் ஆற்றல்களை அறிய தனிமங்களின் மின்மமாக்கும் ஆற்றல்கள் அட்டவணையைப் பாருங்கள்.

முதலாவது மோலார் மின்மமாக்கும் ஆற்றல் நொதும அணு ஒன்றினது ஆகும். முதல் மோலார் மின்மமாக்கும் ஆற்றல் தவிர இரண்டாம், மூன்றாம் போன்ற மோலார் மின்மமாக்கும் ஆற்றல்களும் கண்டறியப்பட்டுள்ளன. வாயு நிலையில் உள்ள ஒரு மோல் நேர்மின் அயனியில் இருந்து X+ மற்றொரு இலத்திரனை நீக்கி X2+ அயனியை உருவாக்குவதற்கு தேவைப்படும் ஆற்றல் இரண்டாம் மோலார் மின்மமாக்கும் ஆற்றல் எனப்படும். அதாவது,

X++ ஆற்றல் → X2+ + e-

இதேபோல் ஒரு மோல் X2+ நேர்மின் அயனியிலிருந்து மற்றொரு இலத்திரனை நீக்கி X3+ அயனியை பெறுவதற்கு தேவைப்படும் ஆற்றல் மூன்றாம் மோலார் மின்மமாக்கும் ஆற்றல் எனப்படும்.

X2++ ஆற்றல் → X3+ + e-

இதேபோல் மற்ற உயர் அயனியாக்கும் ஆற்றல்களையும் வரையறுக்க இயலும். ஒவ்வொரு ஆற்றலும் முன்னர் உள்ள அயனியாக்கும் ஆற்றலைவிட அதிகமாக இருக்கும். ஏனெனில், அந்த அயனியில் உள்ள மொத்த நேர்மின் சுமைக்கு எதிராக இலத்திரன் நீக்கப்படுகிறது.

இலத்திரன்-வோல்ட்டில் (eV) அளக்கப்படும் மின்மமாக்கும் ஆற்றல்களை அறிய தனிமங்களின் மின்மமாக்கும் ஆற்றல்கள் (தரவு) அட்டவணையைப் பார்க்கவும். ருதர்போர்டியத்துற்குப் பின்னரான தனிமங்களின் ஆற்றல்கள் ஊக அடிப்படையிலானவை.

1வது–10வது

தொகு
இல. குறியீடு பெயர் 1வது 2வது 3வது 4வது 5வது 6வது 7வது 8வது 9வது 10வது
 
1 H நீரியம் 1312.0
2 He ஈலியம் 2372.3 5250.5
3 Li இலித்தியம் 520.2 7298.1 11815.0
4 Be பெரிலியம் 899.5 1757.1 14848.7 21006.6
5 B போரான் 800.6 2427.1 3659.7 25025.8 32826.7
6 C கரிமம் 1086.5 2352.6 4620.5 6222.7 37831 47277.0
7 N நைட்ரசன் 1402.3 2856 4578.1 7475.0 9444.9 53266.6 64360
8 O ஆக்சிசன் 1313.9 3388.3 5300.5 7469.2 10989.5 13326.5 71330 84078.0
9 F புளோரின் 1681.0 3374.2 6050.4 8407.7 11022.7 15164.1 17868 92038.1 106434.3
10 Ne நியான் 2080.7 3952.3 6122 9371 12177 15238 19999.0 23069.5 115379.5 131432
11 Na சோடியம் 495.8 4562 6910.3 9543 13354 16613 20117 25496 28932 141362
12 Mg மக்னீசியம் 737.7 1450.7 7732.7 10542.5 13630 18020 21711 25661 31653 35458
13 Al அலுமினியம் 577.5 1816.7 2744.8 11577 14842 18379 23326 27465 31853 38473
14 Si சிலிக்கான் 786.5 1577.1 3231.6 4355.5 16091 19805 23780 29287 33878 38726
15 P பாசுபரசு 1011.8 1907 2914.1 4963.6 6273.9 21267 25431 29872 35905 40950
16 S கந்தகம் 999.6 2252 3357 4556 7004.3 8495.8 27107 31719 36621 43177
17 Cl குளோரின் 1251.2 2298 3822 5158.6 6542 9362 11018 33604 38600 43961
18 Ar ஆர்கான் 1520.6 2665.8 3931 5771 7238 8781 11995 13842 40760 46186
19 K பொட்டாசியம் 418.8 3052 4420 5877 7975 9590 11343 14944 16963.7 48610
20 Ca கல்சியம் 589.8 1145.4 4912.4 6491 8153 10496 12270 14206 18191 20385
21 Sc இசுக்காண்டியம் 633.1 1235.0 2388.6 7090.6 8843 10679 13310 15250 17370 21726
22 Ti தைட்டானியம் 658.8 1309.8 2652.5 4174.6 9581 11533 13590 16440 18530 20833
23 V வனேடியம் 650.9 1414 2830 4507 6298.7 12363 14530 16730 19860 22240
24 Cr குரோமியம் 652.9 1590.6 2987 4743 6702 8744.9 15455 17820 20190 23580
25 Mn மாங்கனீசு 717.3 1509.0 3248 4940 6990 9220 11500 18770 21400 23960
26 Fe இரும்பு 762.5 1561.9 2957 5290 7240 9560 12060 14580 22540 25290
27 Co கோபால்ட் 760.4 1648 3232 4950 7670 9840 12440 15230 17959 26570
28 Ni நிக்கல் 737.1 1753.0 3395 5300 7339 10400 12800 15600 18600 21670
29 Cu செப்பு 745.5 1957.9 3555 5536 7700 9900 13400 16000 19200 22400
30 Zn துத்தநாகம் 906.4 1733.3 3833 5731 7970 10400 12900 16800 19600 23000
31 Ga காலியம் 578.8 1979.3 2963 6180
32 Ge ஜேர்மானியம் 762 1537.5 3302.1 4411 9020
33 As ஆர்சனிக் 947.0 1798 2735 4837 6043 12310
34 Se செலீனியம் 941.0 2045 2973.7 4144 6590 7880 14990
35 Br புரோமின் 1139.9 2103 3470 4560 5760 8550 9940 18600
36 Kr கிருப்டான் 1350.8 2350.4 3565 5070 6240 7570 10710 12138 22274 25880
37 Rb ருபீடியம் 403.0 2633 3860 5080 6850 8140 9570 13120 14500 26740
38 Sr இசுட்ரோன்சியம் 549.5 1064.2 4138 5500 6910 8760 10230 11800 15600 17100
39 Y இயிற்றியம் 600 1180 1980 5847 7430 8970 11190 12450 14110 18400
40 Zr சிர்க்கோனியம் 640.1 1270 2218 3313 7752 9500
41 Nb நையோபியம் 652.1 1380 2416 3700 4877 9847 12100
42 Mo மாலிப்டினம் 684.3 1560 2618 4480 5257 6640.8 12125 13860 15835 17980
43 Tc டெக்னீசியம் 702 1470 2850
44 Ru ருத்தேனியம் 710.2 1620 2747
45 Rh ரோடியம் 719.7 1740 2997
46 Pd பலேடியம் 804.4 1870 3177
47 Ag வெள்ளி (மாழை) 731.0 2070 3361
48 Cd காட்மியம் 867.8 1631.4 3616
49 In இண்டியம் 558.3 1820.7 2704 5210
50 Sn வெள்ளீயம் 708.6 1411.8 2943.0 3930.3 7456
51 Sb அந்திமனி 834 1594.9 2440 4260 5400 10400
52 Te தெலூரியம் 869.3 1790 2698 3610 5668 6820 13200
53 I அயோடின் 1008.4 1845.9 3180
54 Xe செனான் 1170.4 2046.4 3099.4
55 Cs சீசியம் 375.7 2234.3 3400
56 Ba பேரியம் 502.9 965.2 3600
57 La இலந்தனம் 538.1 1067 1850.3 4819 5940
58 Ce சீரியம் 534.4 1050 1949 3547 6325 7490
59 Pr பிரசியோடைமியம் 527 1020 2086 3761 5551
60 Nd நியோடைமியம் 533.1 1040 2130 3900
61 Pm புரோமித்தியம் 540 1050 2150 3970
62 Sm சமாரியம் 544.5 1070 2260 3990
63 Eu யூரோப்பியம் 547.1 1085 2404 4120
64 Gd கடோலினியம் 593.4 1170 1990 4250
65 Tb டெர்பியம் 565.8 1110 2114 3839
66 Dy டிசிப்ரோசியம் 573.0 1130 2200 3990
67 Ho ஓல்மியம் 581.0 1140 2204 4100
68 Er எர்பியம் 589.3 1150 2194 4120
69 Tm தூலியம் 596.7 1160 2285 4120
70 Yb இட்டெர்பியம் 603.4 1174.8 2417 4203
71 Lu லியுதேத்தியம் 523.5 1340 2022.3 4370 6445
72 Hf ஆஃபினியம் 658.5 1440 2250 3216
73 Ta டாண்ட்டலம் 761 1500
74 W தங்குதன் 770 1700
75 Re இரேனியம் 760 1260 2510 3640
76 Os ஓசுமியம் 840 1600
77 Ir இரிடியம் 880 1600
78 Pt பிளாட்டினம் 870 1791
79 Au தங்கம் 890.1 1980
80 Hg mercury 1007.1 1810 3300
81 Tl தாலியம் 589.4 1971 2878
82 Pb ஈயம் 715.6 1450.5 3081.5 4083 6640
83 Bi பிசுமத் 703 1610 2466 4370 5400 8520
84 Po பொலோனியம் 812.1
85 At அசுட்டட்டைன் 899.003
86 Rn ரேடான் 1037
87 Fr பிரான்சீயம் 380
88 Ra ரேடியம் 509.3 979.0
89 Ac அக்டினியம் 499 1170 1900 4700
90 Th தோரியம் 587 1110 1978 2780
91 Pa புரோடாக்டினியம் 568 1128 1814 2991
92 U யுரேனியம் 597.6 1420 1900 3145
93 Np நெப்டியூனியம் 604.5 1128 1997 3242
94 Pu புளுட்டோனியம் 584.7 1128 2084 3338
95 Am அமெரிசியம் 578 1158 2132 3493
96 Cm கியூரியம் 581 1196 2026 3550
97 Bk பெர்க்கிலியம் 601 1186 2152 3434
98 Cf கலிபோர்னியம் 608 1206 2267 3599
99 Es ஐன்ஸ்டைனியம் 619 1216 2334 3734
100 Fm பெர்மியம் 627 1225 2363 3792
101 Md மெண்டலீவியம் 635 1235 2470 3840
102 No நொபிலியம் 642 1254 2643 3956
103 Lr இலாரென்சியம் 470 1428 2228 4910
104 Rf இரதர்ஃபோர்டியம் 579.9 1389.4 2296.4 3077.9
105 Db தூப்னியம் 664.8 1546.7 2378.4 3298.8 4305.2
106 Sg சீபோர்கியம் 757.4 1732.9 2483.5 3415.6 4561.8 5715.8
107 Bh போரியம் 742.9 1688.5 2566.5 3598.9 4727.8 5991.7 7226.8
108 Hs ஆசியம் 733.3 1756.0 2827.0 3637.5 4940.0 6175.1 7535.5 8857.4
109 Mt மெய்ட்னீரியம் 800.8 1823.6 2904.2 3859.4 4920.8
110 Ds டார்ம்சிட்டாட்டியம் 955.2 1891.1 3029.6 3955.9 5113.7
111 Rg இரோயன்ட்கெனியம் 1022.7 2074.4 3077.9 4052.4 5306.7
112 Cn கோப்பர்நீசியம் 1154.9 2170.0 3164.7 4245.4 5499.7
113 Uut உன்னுன்டிரியம் 704.9 2238.5 3023.3 4351.5 5692.6
114 Fl பிளெரோவியம் 823.9 1601.6 3367.3 4399.7 5847.0
115 Uup உன்னுன்பென்டியம் 538.4 1756.0 2653.3 4679.5 5721.6
116 Lv லிவர்மோரியம் 723.6 1331.5 2846.3 3811.2 6078.6
117 Uus உனுன்செப்டியம் 742.9 1785.0–
 1920.1
118 Uuo அனனாக்டியம் 839.4 1563.1
119 Uue ununennium 463.1 1698.1
120 Ubn unbinilium 578.9 895.4–
 918.5
121 Ubu unbiunium 429.4
122 Ubb unbibium 540.4 1090.4 1968.5 2618.9

11வது–20வது

தொகு
இல. குறியீடு பெயர் 11வது 12வது 13வது 14வது 15வது 16வது 17வது 18வது 19வது 20வது
11 Na சோடியம் 159076
12 Mg மக்னீசியம் 169988 189368
13 Al அலுமினியம் 42647 201266 222316
14 Si சிலிக்கான் 45962 50502 235196 257923
15 P பாசுபரசு 46261 54110 59024 271791 296195
16 S கந்தகம் 48710 54460 62930 68216 311048 337138
17 Cl குளோரின் 51068 57119 63363 72341 78095 352994 380760
18 Ar ஆர்கான் 52002 59653 66199 72918 82473 88576 397605 427066
19 K பொட்டாசியம் 54490 60730 68950 75900 83080 93400 99710 444880 476063
20 Ca கல்சியம் 57110 63410 70110 78890 86310 94000 104900 111711 494850 527762
21 Sc இசுக்காண்டியம் 24102 66320 73010 80160 89490 97400 105600 117000 124270 547530
22 Ti தைட்டானியம் 25575 28125 76015 83280 90880 100700 109100 117800 129900 137530
23 V வனேடியம் 24670 29730 32446 86450 94170 102300 112700 121600 130700 143400
24 Cr குரோமியம் 26130 28750 34230 37066 97510 105800 114300 125300 134700 144300
25 Mn மாங்கனீசு 27590 30330 33150 38880 41987 109480 118100 127100 138600 148500
26 Fe இரும்பு 28000 31920 34830 37840 44100 47206 122200 131000 140500 152600
27 Co கோபால்ட் 29400 32400 36600 39700 42800 49396 52737 134810 145170 154700
28 Ni நிக்கல் 30970 34000 37100 41500 44800 48100 55101 58570 148700 159000
29 Cu செப்பு 25600 35600 38700 42000 46700 50200 53700 61100 64702 163700
30 Zn துத்தநாகம் 26400 29990 40490 43800 47300 52300 55900 59700 67300 171200
36 Kr கிருப்டான் 29700 33800 37700 43100 47500 52200 57100 61800 75800 80400
38 Sr இசுட்ரோன்சியம் 31270
39 Y இயிற்றியம் 19900 36090
42 Mo மாலிப்டினம் 20190 22219 26930 29196 52490 55000 61400 67700 74000 80400

21வது–30வது

தொகு
இல. குறியீடு பெயர் 21வது 22nd 23rd 24வது 25வது 26வது 27வது 28வது 29வது 30வது
21 Sc இசுக்காண்டியம் 582163
22 Ti தைட்டானியம் 602930 639294
23 V வனேடியம் 151440 661050 699144
24 Cr குரோமியம் 157700 166090 721870 761733
25 Mn மாங்கனீசு 158600 172500 181380 785450 827067
26 Fe இரும்பு 163000 173600 188100 195200 851800 895161
27 Co கோபால்ட் 167400 178100 189300 204500 214100 920870 966023
28 Ni நிக்கல் 169400 182700 194000 205600 221400 231490 992718 1039668
29 Cu செப்பு 174100 184900 198800 210500 222700 239100 249660 1067358 1116105
30 Zn துத்தநாகம் 179100
36 Kr கிருப்டான் 85300 90400 96300 101400 111100 116290 282500 296200 311400 326200
42 Mo மாலிப்டினம் 87000 93400 98420 104400 121900 127700 133800 139800 148100 154500

உசாத்துணைகள்

தொகு
  • Haire, Richard G. (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. p. 1673. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.{{cite book}}: CS1 maint: ref duplicates default (link) (for predictions)
  • Cotton, Simon (2006). Lanthanide and Actinide Chemistry. John Wiley & Sons Ltd.
  • Fricke, Burkhard (1975). "Superheavy elements: a prediction of their chemical and physical properties". Recent Impact of Physics on Inorganic Chemistry 21: 89–144. doi:10.1007/BFb0116498. http://www.researchgate.net/publication/225672062_Superheavy_elements_a_prediction_of_their_chemical_and_physical_properties. பார்த்த நாள்: 4 அக். 2013.  (for predictions)