தனியார் வங்கி
நிதிச்சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் தனியார் நிறுவனங்கள்
தனியார் வங்கிகள் என்பது தனிநபர்களாலோ அல்லது ஒரு தனி நபர்கள் இணைந்து நடத்தும் கூட்டு நிறுவனங்களாலோ அல்லது ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே நிறுவனமாக அரசாங்கத்தில் பதிவுற்ற நிறுவனங்களாலோ வங்கிச்சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் வங்கி நிறுவனங்கள் ஆகும்.
உலக அளவிலும் இந்திய அளவிலும் இத்தகைய தனியார் வங்கிகள் நீண்ட பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கொண்டுள்ளன.
உலகில் உள்ள குறிப்பிடத்தக்க தனியார் வங்கிகள்
தொகுசீனா
தொகு- Bank of Communications, 1908 இல் ஆரம்பிக்கப்பட்டது.
- China Merchants Bank
பிரான்சு
தொகு- Compagnie Financière Edmond de Rothschild, பாரிசு , 1953 இல் ஆரம்பிக்கப்பட்டது; Edmond de Rothschild Group குழுமத்தின் ஒரு அங்கம்.
- Société Générale
இந்தியா
தொகுஇந்திய வங்கிச் சட்டத்தின் கீழ் அட்டவணையிட்ட வணிக வங்கிகள் என வரையறுக்கப்பட்டுள்ள தனியார் வங்கிகள்..
பழைய தனியார்வங்கிகள் (1990 ஆம் ஆண்டிற்கு முன்பு)
தொகு1990 ஆம் ஆண்டிற்கு முன்பு:
- எஸ்பிஐ கமர்சியல் மற்றும் இண்டர்நேசனல் வங்கி லிட்.
- ஐஎன்ஜி வைசியா வங்கி லிமிடெட்
- கர்நாடகா வங்கி லிமிடெட்
- கரூர் வைசியா வங்கி லிமிடெட்
- சௌத் இந்தியன் வங்கி லிமிடெட்
- தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிட்.
- தனலட்சுமி வங்கி லிட்.
- நைனிடால் வங்கி லிட்.
- ரத்னாகர் வங்கி லிட்.
- லட்சுமி விலாசு வங்கி லிட்.
- ஜம்மு அண்ட் காசுமீர் வங்கி லிமிடெட்
- பேங்க் ஆப் ராஜஸ்தான் லிட்
- கத்தோலிக் சிரியன் வங்கி லிமிடெட்
- சிட்டி யூனியன் வங்கி லிமிடெட்
- பெடரல் வங்கி லிட்
புதிய தனியார் வங்கிகள் (1990 ஆம் ஆண்டிற்கு பிறகு)
தொகு1990 ஆம் ஆண்டிற்கு பிறகு:
- இண்டஸ்இண்ட் வங்கி லிட்.
- எஸ் பேங்க் லிமிடெட்
- கோட்டக் மகீந்திரா வங்கி லிட்.
- டெவலெப்மெண்ட் கிரடிட் வங்கி லிட்.
- ஆக்சிஸ் வங்கி
- எச்டிஎப்சி வங்கி
- ஐசிஐசிஐ வங்கி
ஜெர்மனி
தொகு- Delbruck Bethmann Maffei, பிராங்க்ஃபுர்ட், 1748 இல் ஆரம்பிக்கப்பட்டது ; ஏபிஎன் அம்ரோ வங்கி குழுமத்தின் ஒரு அங்கம்.
- எம்.எம். வார்பர்க் & கோ, ஆம்பர்கு, 1798 இல் ஆரம்பிக்கப்பட்டது
- சால். ஓபன்ஹெய்ம், கோல்ன், 1789 இல் ஆரம்பிக்கப்பட்டது; a member of டியூட்ஸ்செ வங்கி
இத்தாலி
தொகு- Banca Sella Group, 1886 இல் ஆரம்பிக்கப்பட்டது.
லீக்கின்ஸ்டைன்
தொகு- LGT வங்கி , வாதூசு, 1920 ம் ஆண்டு துவங்கப்பட்டது; லீக்கின்ஸ்டைன் மன்னர் குடும்பத்தின் உடைமை நிறுவனம்.
நெதர்லாந்து
தொகு- மதுரோ & குரியல் வங்கி, வில்லெம்ஸ்டாடு, குராசோ 1917 இல் தொடங்கப்பட்டது.
- MeesPierson, ராட்டர்டேம், 1720 இல் ஆரம்பிக்கப்பட்டது ; தற்போதைய ஏபிஎன் அம்ரோ வங்கி குழுமத்தின் ஒரு அங்கம்.
- வான் லான்ஷாட் கெம்பன், 1737 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது நெதர்லாந்து நாட்டின் மிகப் பழமையான தனியார் வங்கி.[1] மற்றும் பெனலக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பழமையான வங்கியாகும். [2][3] உலகின் பழமையான 20 வங்கிகளில் ஒன்றாகவும் உள்ளது.[4]
சுவிட்சர்லாந்து
தொகு- Banque privée Edmond de Rothschild, ஜெனீவா, 1923 இல் ஆரம்பிக்கப்பட்டது; Edmond de Rothschild Group குழுமத்தின் ஒரு அங்கம்.
- Baumann & Cie, Banquiers, பேசெல் 1920 இல் ஆரம்பிக்கப்பட்டது
- EFG International, சூரிச், 1995 ம் ஆண்டு துவங்கப்பட்டது; ஜெனீவாவின் EFG குழுமத்தின் உறுப்பினர்
- ஹைபோஸ்விஸ் தனியார் வங்கி ஜெனீவா, 1889 இல் ஆரம்பிக்கப்பட்டது.
- ஜூலியஸ் பேர் குழுமம், சூரிச், 1890 ம் ஆண்டு துவங்கப்பட்டது;
- லா ரோச் & கோ., Basel, பேசெல் 1787 இல் ஆரம்பிக்கப்பட்டது.
- லாண்டோல்ட்& கோ, லோசான், 1780 ம் ஆண்டு துவங்கப்பட்டது;
- லோம்பார்ட் ஓடியர் & கோ, ஜெனீவா, 1796 இல் ஆரம்பிக்கப்பட்டது.
- பிக்டெட் & கோ., ஜெனீவா, 1805 இல் ஆரம்பிக்கப்பட்டது.
- Union Bancaire Privée, ஜெனீவா, 1969 இல் ஆரம்பிக்கப்பட்டது.
- MBaer Merchant Bank AG, சூரிச், 2018 ம் ஆண்டு துவங்கப்பட்டது;
ஐக்கிய இராச்சியம்
தொகு- அர்புத்நாட் லாதம் & கோ., இலண்டன், 1833 இல் ஆரம்பிக்கப்பட்டது.
- Brown Shipley, இலண்டன், 1810 இல் ஆரம்பிக்கப்பட்டது;
- Cater Allen, இலண்டன், 1816 இல் ஆரம்பிக்கப்பட்டது; சாண்டாண்டர் குழுமத்தின் அங்கத்தினர்.
- Child & Co., இலண்டன், 1664 இல் ஆரம்பிக்கப்பட்டது; நாட்வெஸ்ட் குழுமத்தின் அங்கத்தினர்.
- C. Hoare & Co., இலண்டன், 1672 இல் ஆரம்பிக்கப்பட்டது;
- Coutts & Co., இலண்டன், 1692 இல் ஆரம்பிக்கப்பட்டது;நாட்வெஸ்ட் குழுமத்தின் அங்கத்தினர்.
- Hampden & Co., எடின்பரோ, 2015 இல் ஆரம்பிக்கப்பட்டது;
- Weatherbys, குதிரைப் பந்தய விளையாட்டில் ஈடுபடுவோருக்காகவே 1770 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
நார்த்தாம்டன்ஷையர் என்ற இடத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.
ஐக்கிய அமெரிக்கா
தொகு- பிரவுன் பிரதர்ஸ் ஹாரிமன் & கோ., நியூயார்க்கு நகரம், 1818 இல் ஆரம்பிக்கப்பட்டது;
மேற்கோள்கள்
தொகு- ↑ Burggraf, Helen (7 June 2017). "UBS to sell its Netherlands wealth management biz". International Investment. https://www.internationalinvestment.net/internationalinvestment/news/3503988/ubs-sell-netherlands-wealth-management-biz.
- ↑ "A Chinese carmaker agrees to buy a Danish investment bank". The Economist. 5 October 2017. https://www.economist.com/news/finance-and-economics/21730048-despite-curbs-outward-investment-chinese-firms-are-expanding-european.
- ↑ "COMPANY NEWS; Belgian Bank Deal". The New York Times: p. 5. 25 April 1990. https://www.nytimes.com/1990/04/25/business/company-news-belgian-bank-deal.html.
- ↑ Miller, Zoe (30 May 2019). "The 20 oldest banks in the world still operating today". பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.