தமிழர் கப்பற்கலை கலைச்சொற்கள்
தமிழர் கப்பற்கலை கலைச்சொற்கள் தலைப்புவாரியாகக் கீழே தரப்பட்டுள்ளன:
துறைசார்ந்தோர்
தொகுகப்பல் வகை வாரியாகப் பாகங்கள்
தொகுபெரிய கப்பல்
தொகு- ஏரா - அடிப்பாகம்
- முகரி/துரோதை - முன்பாகம்
- அணிய துரோதை - பின்பாகம்
- தளம்
- கூம்பு (பாய்மரத்தை கட்ட உதவும் தண்டு)
- ஓடுகை, மீப்பாய் - பாய்மரப் பாய்
- நங்கூரம்
- வாரி நீக்கம்
- சிந்தை உசத்தி
- மணி தூக்கம்
- மேல் கொடி
- வரி நீக்கம்
- அணியக் குச்சை
- அட்டிட மடி
- அட்டி சிந்தி உசத்தி
- பருமல் அடி
- இசுக்களா அடி
- அணியத்துக் கச்சைவாரி
- தட்டு உசத்தி
- தலுக்காலு உசத்தி
- கயிறு
வள்ளம்
தொகுபின்வரும் கலைச்சொற்கள் ஈழத்தில் குருநகர் பகுதியில் பயன்படுத்தப்படுவன. தமிழ்நாட்டில், ஈழத்தின் பிற பகுதிகளில் இவை வேறுபடலாம்.
- அணியம் - வள்ளத்தின் முன்பக்கம்
- மோசாவாரி -
- ஒட்டம் - படகின் நீளுக்கும் வங்குகளின் நுணியில் இணைக்கப்பட்டு இருக்கும் பலகை.
- வங்கு - U வடிவில் படகின் அடிப்பாகத்தை உருவாக்கப் பயன்படும் திரட்சியான மரத்தில் வடிவமைக்கப்படும் பலகை.
- கூத்துவாரி - படகின் நடுவில் குறுக்காக போடப்பட்டு இருக்கும் தடித்த பலகை. இதில் வட்டமாக வெட்டியெடுத்து அதற்குள்ளே பாய் மரக் கம்பை வைக்கலாம்.
- பூவெச்சம் - பாய்மரக் கம்பின் அடியை தாங்கும் வண்ணம் வங்கில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் குழி.
- கடையல் - வள்ளத்தின் பின்பக்கம்
பாய்ப்படகு
தொகு- மூக்கன்
- பாய்மரம்
- ஆஞ்சான் கயிறு
- வடம்
- பாவல்
- வாறன் (கயிறு)
- கடப்பாய்
- கோர்ஸ்
- தாமன்
- நாளி
- பருமல் - பாய்மரம் நுணி
- கடையால்பத்தி
- கூத்துவாரி - படகின் நடுமையம்
- வங்கு
- யாளி
- பாவல்
- கடப்பாய்
அளவைகள்
தொகுபார்க்க: தமிழர் கப்பல் அளவைகள்
கட்டப் பயன்படுத்தப்பட்ட கருவிகள்
தொகுபயன்படுத்தப்பட்ட மரங்கள்
தொகு- வேம்பு
- இலுப்பை
- நாவல்
- புன்னை
- வெண் தேக்கு
- தேக்கு
துறைமுகங்கள்
தொகு- துறைமுகம் - கப்பல்கள் நிறுத்துமிடம்.
- முன்துறை - கழிமுகத்துக்கு வெளியே அதிக நிறையுள்ள பொருட்களை மட்டும் இறக்கும் இடம்.
- பெருந்துறைமுகம் - கழிமுகத்துக்கு உள்ளே பண்டகசாலை போன்ற இடங்கள் உள்ள இடம்.
- கழிமுகம்
- உலர்துறை - dry docks
- கப்பல் கூடம்
- மாலுமி இல்லங்கள் - sailor's home
- சட்டிமம் - Saxtant
- கட்டுமானத் தளம்
- துறைமுகப்பட்டினம்
கப்பல், கடல் கலங்கள் வகைகள்
தொகுஇதர சொற்கள்
தொகு- வடகாவி
- வடசவரி
- வடகூர்
- வட மரம்
- கலி மரம்
- கலிச் சுற்று
- கோசா
- வங்குக்கால்
- நூல் ஏணி
- அணிய தண்டு
- ஈயக்குண்டு
- சட்டிமம்ம கெச்சண்
- காமான்
- ஞாப்பாரம்
- படலம்
- கட்டுக்கொடி
- கூசா
- புட்டரிசி
- கிட்டங்கி
- மகமை
- ரேவடி
- திண்ணை
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகுஉசாத்துணைகள்
தொகு- ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.