தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டங்களின் பட்டியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டங்கள் நடைபெற்ற விவரங்களின் பட்டியல்.
வ.எண் | சட்டமன்றப்பேரவை & காலவரை | தேர்தல் நடைபெற்ற நாட்கள் | சட்டப்பெரவைக் கூட்டகாலம் துவங்கிய நாள் | அமைச்சரவை பதவியேற்ற நாள் | அவையின் முதல் கூட்டம் கூட்டப்பட்ட நாள் | அவைக் கலைக்கப்பட்ட நாள் |
---|---|---|---|---|---|---|
1 | முதல் சட்டப் பேரவை
1952-1957 |
2, 5, 8, 9, 11, 12, 16, 21 மற்றும் 25 ஜனவரி, 1952 (9 நாட்கள்) | மார்ச் 3, 1952 | ஏப்ரல் 10, 1952 | மே 3, 1952 | மார்ச் 31, 1957 |
2 | இரண்டாவது சட்டப் பேரவை
1957-1962 |
1, 4, 6, 8 மற்றும் மார்ச் 11, 1957 (5 நாட்கள்) | ஏப்ரல் 1, 1957 | ஏப்ரல் 13, 1957 | ஏப்ரல் 29, 1957 | மார்ச் 1, 1962 |
3 | மூன்றாவது சட்டப் பேரவை
1962-1967 |
17, 19, 21 மற்றும் பெப்ரவரி 24, 1962 (4 நாட்கள்) | மார்ச் 3, 1962 | மார்ச் 15, 1962 | மார்ச் 29, 1962 | பெப்ரவரி 28, 1967 |
4 | நான்காவது சட்டப் பேரவை
1967-1971 |
5, 18 மற்றும் பெப்ரவரி 21, 1967 (3 நாட்கள்) | மார்ச் 1, 1967 | மார்ச் 6, 1967 | மார்ச் 15, 1967 | ஜனவரி 5, 1971 |
5 | ஐந்தாவது சட்டப் பேரவை
1971-1976 |
1, 4 மற்றும் மார்ச் 7, 1971(3 நாட்கள்) | மார்ச் 15, 1971 | மார்ச் 15, 1971 | மார்ச் 22, 1971 | ஜனவரி 31, 1976 |
6 | ஆறாவது சட்டப் பேரவை 1977-1980 |
12 மற்றும் ஜூன் 14 , 1977 (2 நாட்கள்) | ஜூன் 30, 1977 | ஜூன் 30, 1977 | ஏப்ரல் 7, 1977 | பெப்ரவரி 17, 1980 |
7 | ஏழாவது சட்டப் பேரவை 1980-1984 |
28 மற்றும் மே 31, 1980 (2 நாட்கள்) | ஜூன் 9, 1980 | ஜூன் 9, 1980 | ஜூன் 19, 1980 | நவம்பர் 15 1984 |
8 | எட்டாவது சட்டப் பேரவை 1985-1988 |
டிசம்பர் 24 1984 (ஒரே நாள்) | ஜனவரி 16, 1985 | பெப்ரவரி 10 1985 | பெப்ரவரி 25 1985 | ஜனவரி 30, 1988 |
9 | ஒன்பதாவது சட்டப்பேரவை 1989-1991 | ஜனவரி 21 1989 (ஒரே நாள்) | ஜனவரி 27, 1989 | ஜனவரி 27, 1989 | பெப்ரவரி 6 1989 | ஜனவரி 30 1991 |
10 | பத்தாவது சட்டப் பேரவை 1991-1996 | ஜூன் 15 1991
(ஒரே நாள்) |
ஜூன் 24, 1991 | ஜூன் 24, 1991 | ஜூலை 1,1991 | மே 13 1996 |
11 | பதினோராவது சட்டப்பேரவை 1996-2001 | ஏப்ரல் 22 , 1996 மற்றும் மே 2, 1996 (2 நாட்கள்) | மே 13, 1996 | மே 13, 1996 | மே 22, 1996 | மே 14, 2001 |
12 | பன்னிரண்டாவது சட்டப் பேரவை 2001-2006 | மே 10 2001
(ஒரே நாள்) |
மே 14 2001 | மே 14 2001 | மே 22 2001 | மே 12 2006 |
13 | பதின்மூன்றாவது சட்டப் பேரவை 2006-2011 | மே 8, 2006 (ஒரே நாள்) | மே 13, 2006 | மே 13, 2006 | மே 17, 2006 | மே 14, 2011 |
14 | பதிநான்காவது சட்டப் பேரவை 2011 முதல் | ஏப்ரல் 13, 2011 | மே 15, 2011 | மே 13, 2016 |