தலைவாசல்

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

தலைவாசல் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

தலைவாசல்
தலைவாசல் is located in தமிழ் நாடு
தலைவாசல்
தலைவாசல்
ஆள்கூறுகள்: 11°35′12″N 78°45′30″E / 11.5867°N 78.7583°E / 11.5867; 78.7583
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
ஏற்றம்
190.58 m (625.26 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
636112
தொலைபேசிக் குறியீடு+914282******
புறநகர்ப் பகுதிகள்மும்முடி , தியாகனூர், நத்தக்கரை
மக்களவைத் தொகுதிகள்ளக்குறிச்சி
சட்டமன்றத் தொகுதிகெங்கவல்லி

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 190.58 மீ. உயரத்தில், (11°35′12″N 78°45′30″E / 11.5867°N 78.7583°E / 11.5867; 78.7583) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, சேலம் மாவட்டத்தில் தலைவாசல் ஊர் அமைந்துள்ளது.

 
 
தலைவாசல்
தலைவாசல் (தமிழ் நாடு)

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், தலைவாசல் ஊரின் மொத்த மக்கள்தொகை 3,063 பேர் ஆகும்.‌ இதில் 1,497 பேர் ஆண்கள் மற்றும் 1,566 பேர் பெண்கள் ஆவர்.[2]

சமயம்

தொகு

இந்துக் கோயில்கள்

தொகு

வரதராஜ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில்,[3] அய்யனார் கோயில் மற்றும் மும்முடி அய்யனார் கோயில் என்ற கிராமக் கோயில்கள் ஆகிய மூன்று கோயில்கள், தலைவாசல் பகுதியில் அமையப் பெற்றுள்ள முக்கிய கோயில்களாகும்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Talaivasal Pin Code - 636112, All Post Office Areas PIN Codes, Search salem Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-11.
  2. "Talaivasal Village Population - Attur - Salem, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-11.
  3. "Arulmigu Varadharajaperumal Temple, Thalaivasal - 636112, Salem District [TM008531].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-11.
  4. "Arulmigu Ayyanar Temple, Thalaivasal - 636112, Salem District [TM008533].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-11.
  5. "Arulmigu Mummudi Ayyanar Temple, Thalaivasal - 636112, Salem District [TM008532].,iyyanar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைவாசல்&oldid=4140098" இலிருந்து மீள்விக்கப்பட்டது