தவ்கீது இரிதோய்
தவ்கீது இரிதோய் (Towhid Hridoy, பிறப்பு: 9 திசம்பர் 1999) வங்காளதேசத் துடுப்பாட்டாளர் ஆவார்.[1] இவர் 2017 அக்டோபரில் தனது முதல்-தர துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்.[2]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | முகம்மது தவ்கீத் இரிதோய் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 9 திசம்பர் 1999 போக்ரா, வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை எதிர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 140) | 18 மார்ச் 2023 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 11 நவம்பர் 2023 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 77 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 78) | 9 மார்ச் 2023 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 14 சூலை 2023 எ. ஆப்கானித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 77 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017/18 | ராஜ்சாகி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017/18 | சினெப்புக்கூர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019 | சில்கெத் சிக்சர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022 | போர்ச்சூன் பரிசால் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | சில்கெத் இசுட்ரைக்கர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | யாழ்ப்பாணம் கிங்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 11 நவம்பர் 2023 |
பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகுபெப்ரவரி 2023 இல், தவ்கீது வங்காளதேசத்தின் பன்னாட்டு ஒருநாள் (ப.ஒ.நா) அணியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட சேர்க்கப்பட்டார்.[3] 2023 மார்ச்சில், பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் சேர்க்கப்பட்டார்.[4][5] தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியை அயர்லாந்துக்கு எதிராக 2023 மார்ச் 18 இல் விளையாடி,[6] 92 ஓட்டங்களைப் பெற்றார்.[7]
2023 இல் தவ்கீது லங்கா பிரிமியர் லீக் யாழ்ப்பாணம் கிங்சு அணியில் விளையாட ஏலத்தில் வாங்கப்பட்டார். தனது முதல் போட்டியில் 39 பந்துகளுக்கு 54 ஓட்டங்கள் குவித்தார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Towhid Hridoy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 October 2017.
- ↑ "Tier 2, National Cricket League at Bogra, Oct 13-16 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 October 2017.
- ↑ "Tamim Iqbal returns to ODI side for England series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ "Bangladesh pick uncapped trio for England T20Is". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
- ↑ "1st T20I (D/N), Chattogram, March 09, 2023, England tour of Bangladesh". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 March 2023.
- ↑ "1st ODI (D/N), Sylhet, March 18, 2023, Ireland tour of Bangladesh". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 March 2023.
- ↑ "Hridoy has no regrets after missing ton on ODI debut". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 18 March 2023.
- ↑ "সাকিব ভাই নাকি অন্য কেউ এসব নিয়ে ভাবিইনি: হৃদয়". Sarabangla | Breaking News | Sports | Entertainment (in ஆங்கிலம்). 2023-08-09. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.