தாங்குனி (Dankuni), கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் ஹூக்லி மாவட்டத்திலுள்ள நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிட நகரமான கூக்ளி-சூச்சுராவுக்கு தெற்கே 35 கிலோ மீட்டரும்; ஹவுராவுக்கு வடக்கே 12.5 கிலோ மிட்டரும்; மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வடமேற்கே 20.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

தாங்குனி
ডানকুনি
நகரம்
டி. என். முகர்ஜி சாலை, துர்காபூர் விரைவுச் சாலை, தாங்குனி
டி. என். முகர்ஜி சாலை, துர்காபூர் விரைவுச் சாலை, தாங்குனி
தாங்குனி is located in மேற்கு வங்காளம்
தாங்குனி
தாங்குனி
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தாங்குனி நகரத்தின் அமைவிடம்
தாங்குனி is located in இந்தியா
தாங்குனி
தாங்குனி
தாங்குனி (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°41′07″N 88°17′32″E / 22.6854°N 88.2922°E / 22.6854; 88.2922
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹூக்லி
பிரதேசம்பெருநகர கொல்கத்தா மாநகராட்சி
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்தாங்குனி நகராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,49,840
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
712311
தொலைபேசி குறியீடு+91 33
வாகனப் பதிவுWB
இணையதளம்http://dankunimunicipality.in/

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 19 வார்டுகளும்,22,544 வீடுகளும் கொண்ட தாங்குனி நகரத்தின் மக்கள் தொகை 94,936 ஆகும். அதில் ஆண்கள் 49,105 மற்றும் பெண்கள் 45,83 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.41% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 84.13 % ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 68.10%, இசுலாமியர் 31.17%, கிறித்தவர்கள் 0.17% மற்றும் பிறர் 0.56% ஆகவுள்ளனர்.[1]

போக்குவரதது

தொகு
 
தாங்குனி இரயில் நிலையம்

இந்நகரத்தில் தாங்குனி தொடருந்து நிலையம் உள்ளது.[2]

நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்நகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாங்குனி&oldid=3531381" இலிருந்து மீள்விக்கப்பட்டது