தாய் மீது சத்தியம்

ஆர். தியாகராஜன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாய் மீது சத்தியம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தாய் மீது சத்தியம்
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீபிரியா
வெளியீடுஅக்டோபர் 31, 1978
ஓட்டம்.
நீளம்3981 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_மீது_சத்தியம்&oldid=3712429" இலிருந்து மீள்விக்கப்பட்டது