திங் மியூசிக்

திங்க் மியூசிக் (Think Music) என்பது தமிழ்நாட்டின் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஓர் இந்திய இசை நிறுவனமாகும். இது தென்னிந்தியத் திரைப்பட ஒலிப்பதிவுகளில் நிபுணத்துவம் பெற்றது.[1]

திங் மியூசிக்
Think Music
வகைதனியார்
நிறுவுகை2007
நிறுவனர்(கள்)சுவரூப் ரெட்டி
தலைமையகம்சென்னை, இந்தியா
தொழில்துறைஇசை & பொழுதுபோக்கு
உரிமையாளர்கள்எசு.பி.ஐ. மியூசிக்
தாய் நிறுவனம்பிலீவ் மியூசிக்

கண்ணோட்டம்

தொகு

திங்க் மியூசிக் இந்தியா 2007ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. வேல் (2007) மற்றும் பையா (2010) உள்ளிட்ட முதல் 46 திரைப்பட ஒலிப்பதிவு உரிமையினை 2010-இல் சோனி மியூசிக்கிற்கு விற்றது.[2] பிலீவ் டிஜிட்டல் நிறுவனத்தினர் நவம்பர் 2021-இல் திங்க் மியூசிக்கை நிறுவனத்தினை விலைக்கு வாங்கினர்.[3]

திரைப்படவியல்

தொகு

தமிழ்

தொகு

மலையாளம்

தொகு
  • ஓம் சாந்தி ஓஷானா (2014)
  • ஹிருதயம் (2022) [13]
  • சவுதி வெள்ளக்கா (2022)
  • வாஷி (2022)
  • கிறிஸ்டி (2023)
  • நான் கதலான் (2024)

தெலுங்கு

தொகு
  • ஏ1 எக்ஸ்பிரசு (2021)

மேற்கோள்கள்

தொகு
  1. "Company Overview of Think Music Digital Entertainment Private Limited". Bloomberg. Archived from the original on 2018-07-31. பார்க்கப்பட்ட நாள் 2021-11-30.
  2. "Sathyam Cinemas music label Think Music buys recent hits – The Economic Times". Economictimes.indiatimes.com. 2011-11-25. பார்க்கப்பட்ட நாள் 2020-06-05.
  3. "Digital music company Believe acquires Think Music". 2021-11-30. https://www.financialexpress.com/brandwagon/digital-music-company-believe-acquires-think-music/2378223/. 
  4. "Think Music acquire audio rights of Kamal Haasan's Papanasam". 27 April 2015.
  5. "Think Music are back with two interesting choices".
  6. "Server Sundaram audio rights bagged by Think Music". The Times of India.
  7. "Think Music to release Bala's Thara Thappattai music". 28 November 2015.
  8. Poorvaja, S. (29 May 2016). "Think Music India bags audio rights of Kabali". Thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
  9. "Think Music grabs the audio rights of Theri". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/think-music-grabs-the-audio-rights-of-theri/articleshow/51373785.cms. 
  10. "Nayanthara and Atharvaa's Imaikkaa Nodigal audio rights acquired by Think Music India". Behindwoods.com. 9 June 2017. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
  11. "Audio rights of Seema Raja acquired by Think Music India". Onlykollywood.com. 21 June 2018. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
  12. "Karnan audio rights bagged for a record breaking price, says producer!". Moviecrow.com. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
  13. "Through 'Hridayam' Think Music is bringing back Audio cassettes | RITZ Through 'Hridayam' Think Music is bringing back Audio cassettes". Ritzmagazine.in. 20 July 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திங்_மியூசிக்&oldid=4158873" இலிருந்து மீள்விக்கப்பட்டது