திராகயினா எல்லிப்டிகா
திராகயினா எல்லிப்டிகா (தாவரவியல் வகைப்பாடு : Dracaena elliptica) என்பது அசுபராகேசியே என்ற பூக்கும் தாவரக்குடும்பத்தின் தாவர இனமாகும்..[1] இதன் பிறப்பிடமாக இந்தியா தொடங்கி வங்காள தேசம், கம்போடியா , சீனாவின் பெரும்பகுதிகள், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் வரை பரவியுள்ளதால், இந்நாடுகளின் அகணியத் தாவரமாகக் கருதப்படுகிறது. இவ்வினத்திற்குரிய வேறு பெயர்கள் ஏறத்தாழ நாற்பதிற்கும் மேலுள்ளன. இது புதர் செடியாக 2 மீட்டர்கள் (6.6 அடி) உயரம் வரை வளரக்கூடியதாகும்.
திராகயினா எல்லிப்டிகா | |
---|---|
உலர்தாவரம், Dracaena elliptica | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. elliptica
|
இருசொற் பெயரீடு | |
Dracaena elliptica Thunb. & Dalm. | |
வேறு பெயர்கள் | |
பட்டியல்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dracaena elliptica". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024 பெப்பிரவரி 26.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Dracaena elliptica". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024 பெப்பிரவரி 26.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)