திருக்குறுங்குடி
திருக்குறுங்குடி (ஆங்கிலம்:Tirukkurungudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
திருக்குறுங்குடி | |
ஆள்கூறு | 8°26′10″N 77°33′55″E / 8.436248°N 77.565279°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
வட்டம் | நாங்குநேரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
9,342 (2011[update]) • 623/km2 (1,614/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
15 சதுர கிலோமீட்டர்கள் (5.8 sq mi) • 141 மீட்டர்கள் (463 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/thirukkurungudi |
அமைவிடம்
தொகுஇது திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவிலும்; அருகமைந்த வள்ளியூர் தொடருந்து நிலையம் 14 கிமீ தொலைவிலும்; சேரன்மாதேவியிலிருந்து 40 கிமீ தொலைவிலும்,நாகர்கோயில் 36 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3159 வீடுகளும், 9342 மக்கள்தொகையும் கொண்டது.[5]
சிறப்புகள்
தொகுஇது ஒரு பழமையான ஊர். இங்கு ஆழ்வார்கள் பாடிய 108 திருப்பதிகங்களில் ஒன்றான வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி (அழகிய நம்பிராயர்) வைணவ பெருமாள் கோயில் உள்ளது. இது தான் இந்தியாவின் தலைசிறந்த தொழில் அதிபர் டி. வி. சுந்தரம் அய்யங்கார் (T.V.S) பிறந்த ஊர். பண்ணையார் திரு.அருணாச்சலம் பிள்ளை பிறந்த ஊர்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திருக்குறுங்குடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ திருக்குறுங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்