திருமங்கலக்குடி

தஞ்சாவூரில் உள்ள ஊராட்சி

திருமங்கலக்குடி (ஆங்கிலம்: Thirumangalagudi ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில், ஆடுதுறையை ஒட்டி இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள பிராணவரதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.

திருமங்கலக்குடி
திருமங்கலக்குடி
இருப்பிடம்: திருமங்கலக்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°1′17″N 79°28′17″E / 11.02139°N 79.47139°E / 11.02139; 79.47139
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 7,193 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.tmkudi.com

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,500 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 3474 ஆண்கள், 3719 பெண்கள் ஆவார்கள். திருமங்கலக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 80.04% ஆகும், இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 65% விட கூடியதே. திருமங்கலக்குடி மக்கள் தொகையில் 13.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மக்கள் பிரதிநிதிகள் தொகு

  • ஊராட்சி மன்ற தலைவர் : P.ராஜேந்திரன்
  • ஒன்றிய குழு உறுப்பினர்: A.கமால் பாட்சா
  • சட்ட மன்ற தலைவர்: கோ.வி செழியன்
  • சட்ட மன்ற தொகுதி: திருவிடைமருதூர்
  • நாடாளுமன்ற உறுப்பினர்: R.K.பாரதிமோகன்
  • நாடாளுமன்ற தொகுதி: மயிலாடுதுறை

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. Rural - Thanjavur District;Thiruvidaimarudur Taluk;Thirumangalagudi Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமங்கலக்குடி&oldid=3480294" இலிருந்து மீள்விக்கப்பட்டது