தி. ஏந்தல்
தி. ஏந்தல், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்[4]. தி.ஏந்தல் (ஆங்கிலம்: T.Endhal) என்பது திட்டக்குடி ஏந்தல் என்பதின் சுருக்கம். இவ்வூரானது தொழுதூரிலிருந்து சென்னை போகும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு அருகில் எமினேரி என்ற ஏரி உள்ளதால், நெல், கரும்பு, மக்காச்சோளம், நிலக்கடலை, சூரியகாந்தி போன்றவை இங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
தி. ஏந்தல் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] |
மொழிகள் | தமிழ் |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கோயில்கள்
தொகு- பெருமாள் கோயில்
- மாரியம்மன் கோயில்
- செல்லியம்மன் கோயில்
- பெரியாண்டச்சி கோயில்
பொது இடங்கள்
தொகு- பொது நூலகம்
- தொடக்கப்பள்ளி
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.