துப்பரவாக்கும் ஒன்றியவாழி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
துப்பரவாக்கும் ஒன்றியவாழி என்பது இரண்டு வெவ்வேறு இன விலங்குகள் ஒன்றுடன் ஒன்று பகர்வு கொண்டு வாழும் கட்டமைப்பில் ஒரு விலங்கு துப்பரவாக்கியாக மற்றைய விலங்கின் உடலில் காணப்படும் ஒட்டுண்ணிகள் முதலானவற்றை அகற்றி அதை தமது உணவாகக் கொள்ளுவதாகும்.
துப்பரவாக்கும் இயல்வு பற்றி முதன்முதலில் கிரேக்க வரலாற்றாசிரியரான எரோடோட்டசு கி.மு 420 இல் பறவைகள் முதலையின் வாயை சுத்தப்படுத்தும் எடுத்துக் காட்டின் மூலம் விளக்கினார்.
துப்பரவாக்கும் ஒன்றியவாழியின் அவசியம் பற்றி உயிரியலாளர்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாதித்து வந்துள்ளனர். தூய்மைப்படுத்தல் தனியே ஒரு தன்னலமற்ற செயற்பாடாக தூய ஒன்றுக்கொன்று துணையாகும் தன்மையாக காணப்படுவதாக சிலர் கருதுவர். ஆயினும் ரொபேர்ட் ரைவேர்ஸ் முதலானோர் ஒன்றுக்கொன்று தங்களுக்கிடையே இருசாரரும் நன்மை பெறும் நடவடிக்கை தான் எனக் கருதுவர். இதே வேளை மற்றொரு சாரார் இதனை ஒரு வழியான ஒட்டுண்ணி உறவாகக் கருதுவர்.
வரலாறு
தொகுபண்டைய கிரேக்க வரலாற்றாசிரியரான எரோடோட்டசு அவரது வரலாறுகள் நூல் 2 இல் பின்வருமாறு எழுதுகிறார்:[1][2]
முதலைகள் பெரும்பாலும் ஆறுகளில் வாழ்வதால் அதன் வாய்ப்பகுதியின் உள்ளே நிலையாகவே அட்டைகள் வாழும். இதனால் ஏனைய பறவைகளும் விலங்குகளும் இதனைத் தவிர்த்துவிடும். ஆயினும் இசைக்கும் பறவை மட்டும் இதனுடன் சமாதானமாக வாழும். இதனால் பறவைக்கு முதலை பெரிதும் கடமைப்பட்டிருக்கும். முதலை கரைக்கு வந்ததும் வாயை அகல விரித்துக் கொண்டு நீண்ட நேரம் படுக்கும். இந்த வேளையில் இசைக்கும் பறவை அதன் வாயில் புகுந்து அட்டைகளை அகற்றிவிடும். இதனால் இப்பறவையுடன் முதலை நல்ல உறவு கொண்டு வாழும்.[1]
எரோடோட்டசு இதிலிருந்து (கி.மு 440 அளவில்)நைல் முதலைகள் இசைக்கும் பறவைகளுடன் குறிப்பாக உள்ளான் பறவை இத்தகையதொரு துப்பரவாக்கும் ஒன்றியவாழித் தொடர்பைக் கொண்டிருந்ததாக அது பற்றி அதிகம் அறியாதிருந்த காலத்திலேயே அவர் முன்வைக்கின்றார். அவர் இவ்வாறு கூறிய போதிலும் இத்தொடர்பு முதலைகளுடன் இருந்தமைக்கு மிக குறைந்த ஆதாரங்களே இருந்தன.
முரண்பட்ட இடைத்தொடர்பு
தொகுதுப்பரவாக்கும் ஒன்றியவாழித் தொடர்பு என்பது இரண்டு வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த அங்கிகளுக்கிடையே ஒன்று துப்பரவுப் பணியை மேற்கொள்ள மற்றையது அதற்கு உணவாகும் புறவொட்டுண்ணி, பாதிக்கப்பட்ட மற்றும் நோய்ப்பட்ட கலங்கள் மற்றும் உணவுக்க கழிவுகளை கொண்ட விருந்து வழங்கியாக இருக்கும். [3] உயிரியலாளர்களால் இந்த இடைத்தொடர்பு தூய ஒன்றுக்கொன்று துணையாகும் தன்மை முதல் சுரண்டல் செய்யும் ஒட்டுண்ணித் தொடர்பு வரை வேறு பட்டிருப்பதாக விவாதிக்கப்படுகின்றது.[4]
கடல்சார் உயிரியலாளர் அலெக்ஸ்சாண்டர் குறுட்டர் விபரிக்கையில்: [5]
துப்பரவாக்கும் இடைத்தொடர்பு என்பது துப்பரவாக்கும் அங்கி அதன் வெளிப்படையாக உறவாடும் விலங்கிலிருந்து புற ஒட்டுண்ணிகளையும் ஏனைய கூறுகளான சளியம், மேற்தோல் மற்றும் தோல் முதலானவற்றை உடலிலிருந்து அகற்றுவதாகும். இதில் பின் குறிப்பிடப்பட்டவை என்பவை, விருந்து வழங்கி, வாடிக்கையாளர் என்பவரைக் குறிப்பதாகும். துப்பரவாக்கும் இயல்வு என்பது உயர்விருத்தி பெற்ற தனித்துவமான இடைத் தொடர்பாடல்களைக் கொண்ட அதாவது துப்பரவாக்கும் அங்கி ஒட்டுண்ணிகளை அடைய வழிவகுக்கும் உடல் கொண்ணிலைகளைக் கொண்டதாக விருந்துதரும் அங்கி அமைவதாக இருக்கும்.[5]
தன்னலமற்ற கூட்டுறவு
தொகுகுறுட்டர் மற்றும் அவரது சகவாளரான ரொபேர்ட் பவுலின் துப்பரவாக்கும் ஒன்றியவாழி குறித்து உயிரியலாளர்களின் முப்பது வருடகால விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு இத்தொடர்பு ஒரு ஒன்றுக்கொன்று துணையாகும் தொடர்பு இல்லை எனவும் அது ஒரு பக்கமான சுரண்டல் எனவும் விபரிப்பர். அவர்கள் சி. லிம்பாவ் 1961 இல் கூறிய மேற்கோள் ஒன்றை ஆரம்ப நிலையிலான உதாரணமாகக் காட்டுவர்: "உயிரியல் மெய்யியலாளரின் நிலைப்பாட்டில் சமுத்திரத்திலுள்ள துப்பரவாக்கும் இயல்பு என்பது பற்களுக்கும் உகிர்களுக்கும் முரணான கூட்டுறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது.
உயிரியல் வீச்சு
தொகுதுப்பரவாக்கும் ஒன்றியவாழி கடல் மற்றும் தரை வாழ் பலவேறு விலங்குக் குழுக்களில் அவதானிக்கப்பட்டுள்ளது.(அட்டவணையைப் பார்க்க). துப்பரவாக்கும் விலங்குகள் மீன், இறால், பறவைகள்; பயனாளி விலங்கு பல்வேறு மீன் வகைகள், ஆமை, இக்குவானா உள்ளிட்ட உவர்நீருக்குரிய ஊர்வன, ஒக்டோபசு, சுறா, மற்றும் தரை வாழ முலையூட்டிகள்.[5] ஊர்வனவற்றைப் பயனாளியாகக் கொண்ட துப்பரவாக்கும் ஒன்றியவாழிகள் மீன்கள் பற்களைத் துப்பரவு செய்யும் அமெரிக்க முதலைகள் (Crocodylus acutus), அல்டாப்பரா இராட்சத ஆமை(Geochelone gigantea)களில் வாழும் ஜெக்கொசு உண்ணும் நுளம்புகள் மற்றும் உவர் நீர் இக்குவானாக்களில் (Amblyrhynchus cristatus) உண்ணிகளை அகற்றும் கலாப்ப்பகூஸ் பின்ஸ் என்பவை இதிலடங்கும் .[6]
வாழிடம் | துப்பரவாக்கி | விபரிப்பு | பயனாளி | படம் |
---|---|---|---|---|
Indian Ocean coral reefs | Cleaner wrasse (Labroides) | Small, longitudinally-striped, with blue; eats only ectoparasites at 'cleaning stations' | Larger fish e.g. puffers, sweetlips, groupers[7][8] | |
Western Atlantic coral reefs | Cleaning gobies (Elacatinus) | Different species small, longitudinally-striped, with blue, showing convergent evolution; eat ectoparasites but also small prey | Larger fish[8][9] | |
Brackish water, South Asia | Cichlid fish, orange chromide (Pseudetroplus maculatus) | Eats ectoparasites; preys on eggs, larvae | Cichlid fish, green chromide (Etroplus suratensis)[10][11] | |
Freshwater, Amazon basin | Juvenile striped Raphael catfish (Platydoras armatulus) | Only juvenile is strongly striped and eats ectoparasites | Trahira (Hoplias cf. malabaricus)[12] | - |
Caribbean and Indo-Pacific coral reefs | Species of cleaner shrimp | Eat ectoparasites at cleaning stations, scavenge; omnivorous | Fish of various species[4][13] | |
Caribbean and Indo-Pacific coral reefs | Crab Planes minutus | Eat ectoparasites while living on host | Loggerhead sea turtle (Caretta caretta)[4][14] | |
Pan-tropical coral reefs: Western Atlantic, Pacific | Decapod Stenopus hispidus ("banded coral shrimp") | Waves antennae to advertise service; eats parasites, fungi, dead tissue | Fish of various species;[15][16] hawksbill sea turtle[17] | |
African plains, savanna | Red-billed oxpecker (Buphagus erythrorhynchus) | Eats blue ticks (Boophilus decoloratus) and brown ear ticks (Rhipicephalus appendiculatus) (up to 100 adults or 1000 larvae/day), blood: keeps skin wounds open | Large mammals, e.g. impala, rhinoceros, domestic cattle[18] | |
Brazilian open country | Wattled jacana (Jacana jacana), shiny cowbird (Molothrus bonariensis), cattle tyrant (Machetornis rixosa), giant cowbird (Molothrus oryzivorus), yellow-headed caracara (Milvago chimachima) | Ticks, horseflies, other parasites | கேபிபாரா (Hydrochoerus hydrochaeris)[19] | |
North American deserts, forests, etc. | Species of pseudoscorpions | Eat packrat ectoparasites | Species of packrat (Neotoma)[20] | |
Hawaii submerged lava platform | Cleaner fish, mostly yellow tang (Zebrasoma flavescens) and golden eye surgeon fish (Ctenochaetus) | Fish at cleaning stations forage on shells and skin of turtles | Green sea turtle (Chelonia mydas)[21] | |
Kenya and Uganda | Banded mongooses (Mungos mungo) | Have been observed removing ticks and other parasites | Warthog (Phacochoerus africanus)[22][23] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Herodotus. "The Histories of Herodotus". Book II: Euterpe. Ancient Worlds. pp. 2:68. Archived from the original on ஜூலை 19, 2012. பார்க்கப்பட்ட நாள் February 12, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Pliny the Elder (quoting Herodotus' Euterpe, 68). "Book VI, II, Chapter XXV: Of the Crocodile, Scink, and Hippopotamus". Natural History. பார்க்கப்பட்ட நாள் February 13, 2012.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Losey, G.S. (1972). "The Ecological Importance of Cleaning Symbiosis". Copeia: 820–833. doi:10.2307/1442741.
- ↑ 4.0 4.1 4.2 Robert Poulin (zoologist); Grutter, A.S. (1996). "Cleaning symbiosis: proximate and adaptive explanations". BioScience 46 (7): 512–517. doi:10.2307/1312929. http://www.lexagrutter.com/Publications/paper%207.pdf. பார்த்த நாள்: 2018-03-22.
- ↑ 5.0 5.1 5.2 Grutter, Alexandra S. (2002). "Cleaning symbioses from the parasites' perspective". Parasitology 124: S65–S81. doi:10.1017/S0031182002001488.
- ↑ Macfarland, Craig G.; Reeder, W. G. (1974). "Cleaning symbiosis involving Galapagos tortoises and two species of Darwin's finches". Zeitschrift für Tierpsychologie 34 (5): 464–483. doi:10.1111/j.1439-0310.1974.tb01816.x. பப்மெட்:4454774.
- ↑ Helfman, G; Collette, B.; Facey, D. (1997). The Diversity of Fishes. Blackwell Publishing. p. 380. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86542-256-7.
- ↑ 8.0 8.1 Fenner, Robert M. (2001). The Conscientious Marine Aquarist. TFH. pp. 282–283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-890087-02-5.
- ↑ Cheney, L. K.; Côté, M. (2005). "Mutualism or parasitism? The variable outcome of cleaning symbioses". Biology Letters 1 (2): 162–165. doi:10.1098/rsbl.2004.0288. பப்மெட்:17148155. பப்மெட் சென்ட்ரல்:1626222. http://rsbl.royalsocietypublishing.org/content/1/2/162.
- ↑ Wyman, Richard L.; Ward, Jack A. (1972). "A cleaning symbiosis between the cichlid fishes Etroplus maculatus and Etroplus suratensis. I. Description and possible evolution". Copeia 1972 (4): 834–838. doi:10.2307/1442742.
- ↑ Loiselle, Paul V. (1995). The Cichlid Aquarium. Germany: Tetra Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56465-146-0.
- ↑ Carvalho, Lucélia Nobre; Arruda, Rafael; Jansen, Zuanon (2003). "Record of cleaning behavior by Platydoras costatus (Siluriformes: Doradidae) in the Amazon Basin, Brazil" (PDF). Neotropical Ichthyology 1 (2): 137–139. doi:10.1590/S1679-62252003000200009 இம் மூலத்தில் இருந்து 2007-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927193437/http://www.ufrgs.br/ni/vol1num2/1%282%29scientificnotes_02.pdf.
- ↑ Limbaugh, C. (1961). "Cleaning symbiosis". Scientific American 205 (2): 42–49. doi:10.1038/scientificamerican0861-42. https://archive.org/details/sim_scientific-american_1961-08_205_2/page/42.
- ↑ Davenport, John (1994). "A cleaning association between the oceanic crab Planes minutus and the loggerhead sea turtle Caretta caretta". Journal of the Marine Biological Association of the United Kingdom 74 (3): 735–737. doi:10.1017/S0025315400047780.
- ↑ Morton, Brian; Morton, John Edward (1983). "The coral sub-littoral". The Sea Shore Ecology of Hong Kong. Hong Kong University Press. pp. 253–300. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-962-209-027-9.
- ↑ Voss, Gilbert L. (2002). "The crustaceans". Seashore Life of Florida and the Caribbean. Courier Dover Publications. pp. 78–123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-42068-4.
- ↑ Sazima, Ivan; Grossman, Alice; Sazima, Cristina (2004). "Hawksbill turtles visit moustached barbers: cleaning symbiosis between Eretmochelys imbricata and the shrimp Stenopus hispidus". Biota Neotropica 4 (1): 1–6. doi:10.1590/s1676-06032004000100011. http://www.biotaneotropica.org.br/v4n1/pt/fullpaper?bn01504012004+en. பார்த்த நாள்: 2018-03-27.
- ↑ Weeks, Paul (2000). "Red-billed oxpeckers: vampires or tickbirds?". Behavioral Ecology 11 (2): 154–160. doi:10.1093/beheco/11.2.154.
- ↑ Sazima, Ivan; Sazima, Cristina (2010). "Brazilian cleaner birds: update and brief reappraisal". Biota Neotropica 10 (1): 327–331. doi:10.1590/s1676-06032010000100028. http://www.biotaneotropica.org.br/v10n1/pt/fullpaper?bn00710012010+en. பார்த்த நாள்: 2018-03-27.
- ↑ Francke, Oscar F.; Villegas-Guzmán, Gabriel A. (2006). "Symbiotic relationships between pseudoscorpions (Arachnida) and packrats (Rodentia)" (PDF). Journal of Arachnology 34 (2): 289–298. doi:10.1636/04-36.1. http://beheco.oxfordjournals.org/content/11/2/154.full.pdf+html.
- ↑ Catellacci, Alima; Wooddell, Alexandra; Rice, Marc R. "Cleaning symbiosis and diel behavior of green turtles (Chelonia mydas) at Puako, Hawai'i" (PDF). Hawaiʻi Preparatory Academy. Archived from the original (PDF) on அக்டோபர் 7, 2015. பார்க்கப்பட்ட நாள் June 11, 2012.
- ↑ Warthog பரணிடப்பட்டது 2011-04-05 at the வந்தவழி இயந்திரம் at Wildwatch.com
- ↑ Banded Brothers episode 1 at bbc.co.uk