துருவேக்கெரே சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

துருவேக்கெரே சட்டமன்றத் தொகுதி (Turuvekere Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது துமக்கூரு மாவட்டத்தில் உள்ளது. துமக்கூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 130 ஆகும்.[2][3]

துருவேக்கெரே
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 130
துமக்கூரு மாவட்டத்தில் துருவேக்கெரே சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்துமக்கூரு
மக்களவைத் தொகுதிதுமக்கூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
எம். டி. கிருஷ்ணப்பா[1]
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 டி. சுப்ரமண்யா[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1962 பி. ஹச்சேகௌடா பிரஜா சோசலிச கட்சி
1967 எம். என். ராமண்ணா இந்திய தேசிய காங்கிரஸ்
1972 பி. பைரப்பாஜி[5]
1978 கே. ஹெச். ராமகிருஷ்ணய்யா இந்திரா காங்கிரஸ்
1983 பி. பைரப்பாஜி இந்திய தேசிய காங்கிரஸ்
1985 கே. ஹெச். ராமகிருஷ்ணய்யா ஜனதா கட்சி
1989 எஸ். ருத்ரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1994 ஹெச். பி. நஞ்சேகௌடா (எ) மூர்த்தி ஜனதா தளம்
1999 எம். டி. லக்ஷ்மிநாராயணா (அண்ணய்யா) பாரதிய ஜனதா கட்சி
2004 எம். டி. கிருஷ்ணப்பா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 ஜக்கேஷ் இந்திய தேசிய காங்கிரஸ்
2008[i] எம். டி. கிருஷ்ணப்பா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2013
2018 ஏ. எஸ். ஜெயராம்[7] பாரதிய ஜனதா கட்சி
2023 எம். டி. கிருஷ்ணப்பா[1][8] மதச்சார்பற்ற ஜனதா தளம்

குறிப்பு

  1. ஜக்கேஷ், 10 ஜூலை 2008இல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[6]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - துருவேக்கெரே சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 16 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "துருவேக்கெரே சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 16 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)