தூனிசிய தேசிய காற்பந்து அணி
துனீசியத் தேசிய காற்பந்து அணி (Tunisia national football team, அரபு மொழி: منتخب تونس لكرة القدم), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் துனீசியாவின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, துனீசிய கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது.
கூட்டமைப்பு | துனீசிய காற்பந்துக் கூட்டமைப்பு | ||
---|---|---|---|
மண்டல கூட்டமைப்பு | வட ஆப்பிரிக்க காற்பந்து கூட்டமைப்புகளின் ஒன்றியம் | ||
கண்ட கூட்டமைப்பு | ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு | ||
தன்னக விளையாட்டரங்கம் | ராடேசு ஒலிம்பிக் அரங்கு | ||
பீஃபா குறியீடு | TUN | ||
பீஃபா தரவரிசை | 14 (17 மே 2018) | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 14 (ஏப்ரல் – மே 2018) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 65 (சூலை 2010) | ||
எலோ தரவரிசை | 51 (20 ஏப்ரல் 2018) | ||
அதிகபட்ச எலோ | 24 (சூன் 1978) | ||
குறைந்தபட்ச எலோ | 103 (சூலை 1988) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
Tunisia 1–2 அல்ஜீரியா (தூனிசியா; 25 சூன் 1957) | |||
பெரும் வெற்றி | |||
Tunisia 8–1 தாய்பெய் (உரோம், இத்தாலி; 18 ஆகத்து 1960) Tunisia 7–0 டோகோ (தூனிஸ், தூனிசியா; 7 சனவரி 2000) Tunisia 7–0 மலாவி (தூனிஸ், தூனிசியா; 26 மார்ச் 2005) Tunisia 8–1 சீபூத்தீ (தூனிசியா; 12 சூன் 2015) | |||
பெரும் தோல்வி | |||
அங்கேரி 10–1 துனீசியா (புடாபெஸ்ட், அங்கேரி; 24 சூலை 1960) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 5 (முதற்தடவையாக 1978 இல்) | ||
சிறந்த முடிவு | குழு நிலை, 1978, 1998, 2002, 2006 | ||
ஆப்பிரிக்கக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 18 (முதற்தடவையாக 1962 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையாளர்கள் 2004 | ||
கூட்டமைப்புகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2005 இல்) | ||
சிறந்த முடிவு | குழு நிலை, 2005 |
துனீசியா ஐந்து உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றது. முதலில் 1978 இல் விளையாடி குழுநிலை ஆட்டத்தில் மெக்சிக்கோவை 3–1 கணக்கில் வென்றது. அத்துடன் மேற்கு செருமனியுடன் விளையாடி 0-0 என்ற கணக்கில் சமப்படுத்தியது. ஆனாலும், அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியவில்லை. பின்னர் 1998, 2002, 2006, 2018 உலகக் கோப்பைகளில் விளையாடத் தகுதி பெற்றது.
துனீசியா 2004 ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை தனது நாட்டில் நடத்தியது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Tunisian FA official site
- Tunisia World Cup Team Blog பரணிடப்பட்டது 2016-04-10 at the வந்தவழி இயந்திரம்