தெங்கம்புதூர்
(தெங்காப்புதூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தெங்கம்புதூர் (Thengampudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். இந்நகரம் கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
தெங்கம்புதூர் | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||||||
வட்டம் | அகத்தீஸ்வரம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
14,540 (2011[update]) • 3,504/km2 (9,075/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 4.15 சதுர கிலோமீட்டர்கள் (1.60 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | http://www.townpanchayat.in/thengamputhoor |
அமைவிடம்
தொகுஇது கன்னியாகுமரியிலிருந்து 11 கிமீ; நாகர்கோவிலிருந்து 9 கிமீ தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3849 வீடுகளும், 14540 மக்கள்தொகையும் கொண்டது. [3][4][5]
நாகர்கோயில் மாநகராட்சியுடன் இணைத்தல்
தொகுஅக்டோபர், 2021 முதல் நாகர்கோயில் மாநகராட்சியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தின் தெங்கம்புதூர் மற்றும் ஆளுர் பேரூராட்சிகள் முழுமையாக இணைக்கப்படுகிறது.[6]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Thengampudur Population Census 2011
- ↑ Thengampudur Town Panchayat
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது