தென்மேற்கு பிரதேசம், எத்தியோப்பியா

தென்மேற்குப் பிரதேசம் (South West Region) கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்த எத்தியோப்பியா நாட்டின் 11 பிரதேசங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பொங்கா ஆகும். இது தெற்குப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளைக் கொண்டு 23 நவம்பர் 2021 அன்று தென்மேற்குப் பிரதேசம் நிறுவப்பட்டது.[1][2]

எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
தென்மேற்கு பிரதேசம்
የደቡብ ምዕራብ ኢትዮጵያ ህዝቦች ክልል
பிரதேச மாகாணம்
தென்மேற்கு பிரதேசம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் தென்மேற்கு பிரதேசம்
சின்னம்
எத்தியோப்பியா நாட்டின் வரைபடத்தில் தென்மேற்கில் அமைந்த தென்மேற்குப் பிரதேசம்
எத்தியோப்பியா நாட்டின் வரைபடத்தில் தென்மேற்கில் அமைந்த தென்மேற்குப் பிரதேசம்
நாடு எதியோப்பியா
தலைநகரம்பொங்கா
அரசு
 • ஆளுநர்நகாஷ் வாகெஷோ
பரப்பளவு
 • மொத்தம்39,400 km2 (15,200 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்23,00,000
 • அடர்த்தி58/km2 (150/sq mi)
ஐஎசுஓ 3166 குறியீடுTBA

தென்மேற்குப் பிரதேசம் கேப்பா மண்டலம், ஷேகா மண்டலம், பெஞ்ச் மஜி மண்டலம், தாவ்ரோஒ மண்டலம், மேற்கு ஒமோ மண்டலம், கோண்டா சிறப்பு மாவட்டங்களைக் கொண்டது. தென்மேற்குப் பிரதேசத்தின் அலுவல் மொழி அம்மார மொழி ஆகும்.[1]

அமைவிடம்

தொகு

தென்மேற்கு பிரதேசத்தின் வடக்கில் ஒரோமியா பிரதேசம், கிழக்கில் தெற்குப் பிரதேசம், மேற்கில் கம்பேலா பிரதேசம், தெற்கில் கென்யா நாடு அமைந்துள்ளது.

எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்

தொகு

எத்தியோப்பிய நகரங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "News Alert: Ethiopia gets eleventh state with more than 96% approval for South West referendum". Addis Standard (in அமெரிக்க ஆங்கிலம்). 9 October 2021.
  2. "South West Ethiopia Peoples Region Officially Established". MSN Africa. Ethiopian News Agency (ENA) (Addis Ababa). 23 November 2021. https://www.msn.com/en-xl/africa/other/south-west-ethiopia-peoples-region-officially-established/ar-AAR3s1N.