தென்றல் நகர், அகரக்கட்டு
Thendral Nagar Is a small living Place.
தென்றல் நகர் (Thendral Nagar), தென்காசி மாவட்டத்தில் தென்காசிக்கு வடகிழக்கே, தென்காசிக்கு அருகில், அனந்தபுரத்திலிருந்து 1 கிலோ மீட்டர் மேற்கில் அமைந்துள்ள பகுதியாகும். இங்கு பெரும்பாலும் அகரக்கட்டு கிராமத்தை சேர்ந்த மக்களே பெருவாரியாக வசித்து வருகிறார்கள். சுற்றிலும் பனை மற்றும் தென்னை மரத் தோப்புகளை கொண்டு மையத்தில் அமைய பெற்ற இது மாநில நெடுஞ்சாலை எண் 39 அ (SH 39 A) க்கு அருகில் அமைந்துள்ளது.
தென்றல் நகர் | |||||||
— குடியிருப்பு பகுதி — | |||||||
ஆள்கூறு | 9°00′09″N 77°19′03″E / 9.0023722°N 77.3174406°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தென்காசி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப | ||||||
சட்டமன்றத் தொகுதி | கடையநல்லூர் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
(2001[update]) • 1.27/km2 (3/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
4 சதுர கிலோமீட்டர்கள் (1.5 sq mi) • 143 மீட்டர்கள் (469 அடி) | ||||||
குறியீடுகள்
|
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 9°00′09″N 77°19′03″E / 9.0023722°N 77.3174406°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.
கல்வி நிறுவனங்கள்
தொகுகல்லூரிகள்
தொகு- யு.எஸ்.பி பல்தொழில்நுட்பக் கல்லூரி (USP Polytechnic College)[3]
- அருள்மிகு செந்திலாண்டவர் பல்தொழில்நுட்பக் கல்லூரி(ASAPC), தென்காசி[4]
- ஸ்ரீராம் நல்லமணி யாதவா மருந்தியல் கல்லூரி, கொடிக்குறிச்சி ஊராட்சி
பள்ளிகள்
தொகு- ஸ்பெக்ரம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, குத்துக்கல்வலசை
- யு.எஸ்.பி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, கொடிக்குறிச்சி ஊராட்சி
- நல்லமணி யாதவா மெட்ரிக்குலேசன் பள்ளி, கொடிக்குறிச்சி ஊராட்சி
அருகிலுள்ள கோயில்கள்
தொகு- தலக்காவு உடையார் கோவில்
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://www.uspedu.in/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-18. பார்க்கப்பட்ட நாள் 2018-02-23.