தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல்
இந்தியக் குடியரசில் திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள். 1954 இல் முதலில் வழங்கப்பட்ட இவ்விருதுகள் ஆண்டுதொறும், சிறந்த இயக்குநர், படம், நடிகர், நடிகை போன்ற பல பிரிவுகளில் வழங்கப் படுகின்றன. சிறந்த நடிகைக்கான தங்கத் தாமரை விருதைப் பெற்றவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
விருது வென்றவர்கள்
தொகுவருடம் | நடிகை | படம் | மொழி | |
2012 | வித்யா பாலன் [1] |
டர்ட்டி பிக்சர் |
இந்தி | |
2011 | சரண்யா பொன்வண்ணன் மித்தாலி ஜக்டாப் வராத்கர்[2] |
தென்மேற்கு பருவக்காற்று பாபு பாண்ட் பாஜா |
தமிழ் மராத்தி | |
2010 | அனன்யா சாட்டர்ஜி | அபஹோமன் | வங்காளம் | [3] |
2009 | பிரியங்கா சோப்ரா | ஃபேஷன் | இந்தி | |
2008 | உமாஸ்ரீ | குலாபி டாக்கீஸ் | கன்னடம் | |
2007 | பிரியாமணி | பருத்தி வீரன் | தமிழ் | |
2006 | சரிகா | பர்சானியா | ஆங்கிலம் | |
2005 | தாரா | ஹசீனா | கன்னடம் | |
2004 | மீரா ஜாஸ்மின் | பாடம் ஒண்ணு: ஒரு விளப்பம், பெருமழக்காலம் | மலையாளம் | |
2003 | கொங்கனா சென் ஷர்மா | மிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர் | ஆங்கிலம் | |
2002 | தபு | சாந்தினி பார் | இந்தி | |
ஷோபனா | மித்ர, மை ஃபிரண்ட் | ஆங்கிலம் | ||
2001 | ரவீனா டான்டன் | தமான் - எ விக்டிம் ஆஃப் மாரிடல் வயலன்ஸ் | இந்தி | |
2000 | கிரோன் கேர் | பரிவாலி | பெங்காலி | |
1999 | சப்னா ஆஸ்மி | காட்மதர் | இந்தி | |
1998 | இந்திராணி ஹால்தார், ரிதுபர்ணா சென்குப்தா | தஹான் | பெங்காலி | |
1997 | தபு | மாச்சிஸ் | இந்தி | |
1996 | சீமா பிஸ்வாஸ் | பன்டிட் குயின் | இந்தி | |
1995 | டெபஷ்ரீ ராய் | உனீஷே எப்ரல் | பெங்காலி | |
1994 | ஷோபனா | மணிச்சித்ரதாழ் | மலையாளம் | |
1993 | டிம்பிள் கபாடியா | ருதாலி | இந்தி | |
1992 | மொயோலா கோஸ்வாமி | ஃபிரிங்கோட்டி | அசாமிய மொழி | |
1991 | விஜயசாந்தி | கர்த்தவ்யம் | தெலுங்கு | |
1990 | ஸ்ரீலேகா முகர்ஜீ | பரசுராமர் குதார் | பெங்காலி | |
1989 | அர்ச்சனா | தாசி | தெலுங்கு | |
1988 | அர்ச்சனா | வீடு | தமிழ் | |
1987 | மொனிஷா உன்னி | நாகசதங்கள் | மலையாளம் | |
1986 | சுஹாசினி | சிந்து பைரவி | தமிழ் | |
1985 | சப்னா ஆஸ்மி | பார் | இந்தி | |
1984 | சப்னா ஆஸ்மி | காந்தார் | இந்தி | |
1983 | சப்னா ஆஸ்மி | அர்த் | இந்தி | |
1982 | ரேகா | உம்ராவோ ஜான் | உருது | |
1981 | ஸ்மிதா பாட்டீல் | சக்ரா | இந்தி | |
1980 | ஷோபா | பசி | தமிழ் | |
1979 | சாரதா | நிமஜ்ஜனம் | தெலுங்கு | |
1978 | ஸ்மிதா பாட்டீல் | பூமிகா | இந்தி | |
1977 | லட்சுமி | சில நேரங்களில் சில மனிதர்கள் | தமிழ் | |
1976 | ஷர்மிலா தாகூர் | மொளசம் | இந்தி | |
1975 | சப்னா ஆஸ்மி | அங்குர் | இந்தி | |
1974 | நந்தின் பக்தவத்சலா | காடு | கன்னடம் | |
1973 | சாரதா | சுயம்வரம் | மலையாளம் | |
1972 | வஹீதா ரெஹ்மான் | ரேஷ்மா அவுர் ஷேரா | இந்தி | |
1971 | ரேஹானா சுல்தான் | தாஸ்தக் | இந்தி | |
1970 | மாதவி முகர்ஜி | திபரதிர் கப்யா | பெங்காலி | |
1969 | சாரதா | துலாபாரம் | மலையாளம் | |
1968 | நர்கீஸ் தத் | ராத் அவுர் தின் | இந்தி | |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.dnaindia.com/mobile/report.php?n=1659494
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-22. பார்க்கப்பட்ட நாள் 2011-05-20.
- ↑ Mitra, Prithvijit (16 September 2010). "Bengal shines at National Awards, 4 from city". Times of India. http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Bengal-shines-at-National-Awards-4-from-city/articleshow/6562684.cms. பார்த்த நாள்: 21 December 2010.