தேசிய நெடுஞ்சாலை 160 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 160 (National Highway 160 (India), பொதுவாக NH 160 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 60 இன் ஸ்பர் சாலை. [2] NH-160 இந்தியாவில் மகாராட்டிரா மற்றும் கருநாடக மாநிலங்களைக் கடந்து செல்கிறது. [3]
தேசிய நெடுஞ்சாலை 160 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
AH47 இன் பகுதி | ||||
நீளம்: | 690 km (430 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | தானே | |||
தெற்கு முடிவு: | சங்கேசுவர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரா, கருநாடகம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
பாதை
தொகு- மகாராட்டிரா
தானே - நாசிக் - சின்னார் - சீரடி - அகமத்நகர் - தெளந்து - குர்கும்பா- பாராமதி - பல்தான் - தகிவாடி - மாயானி - வீடா - தாசுகான் - மீரச்சு - கருநாடக எல்லை.[3][4]
- கருநாடகா
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 48 தானே அருகே முனையம்.
- தே.நெ. 60 சின்னார் அருகே முனையம்.
- தே.நெ. 160D கோல்கார் அருகே .
- தே.நெ. 160C ராகுரி அருகே .
- தே.நெ. 61 அகமத்நகர் அருகே .
- தே.நெ. 65 குர்கும்பிற்கு அருகில் .
- தே.நெ. 548C தகிவாடி அருகே.
- தே.நெ. 166E வீடா அருகே
- தே.நெ. 266 தசுகான் அருகே
- தே.நெ. 166 மீராச்சு - சாங்லி அருகே
- தே.நெ. 166H சாங்லி அருகே
- தே.நெ. 548B காக்வாடு அருகே
மேலும் காண்க
தொகு- மும்பை நாசிக் அதிவேக விரைவு சாலை
- இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநிலத்தின் அடிப்படையில் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Archived from the original (PDF) on 4 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2018.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2018.
- ↑ 4.0 4.1 4.2 "New highways notification dated January, 2017 - New route for NH-160" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2018.