தேசிய நெடுஞ்சாலை 163 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 163 (முன்னர் தே. நெ. 202)(National Highway 166 (India)) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது தெலங்காணாவில் உள்ள கோடங்களை (ராவுலப்பள்ளி) மற்றும் சத்தீசுகரில் உள்ள போபால்பட்னம் சாலையை ஐதராபாத்து, உப்பல், காட்கேசர், புவனகிரி, ஜாங்காவ்ன், காசிப்பேட்டை, ஹனாம்கோண்டா, வாரங்கல் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக இணைக்கிறது. இது தே. நெ. 163 என மறுபெயரிடப்பட்டது.[1][2] தற்போது தேசிய நெடுஞ்சாலை 163யின் ஆரம்ப இடத்தினை கோடங்களிருந்து (கருநாடகம் எல்லை) தொடங்கி ஐதராபாத்து வரை நீட்டிக்க ஒரு திட்டம் இருந்தது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 163
163

தேசிய நெடுஞ்சாலை 163
Map
Map of the National Highway 163 in red
வழித்தட தகவல்கள்
நீளம்:474 km (295 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:இராவுளபள்ளி, தெலங்காணா Via ஐதராபாத்து (இந்தியா), போங்கிர், தெலங்கானா வாரங்கல்
 தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா)- ஐதராபாத்து (இந்தியா)
தே. நெ. 65, ஐதராபாத்து (இந்தியா)
தே. நெ. 161AA- போங்கிர், தெலங்கானா
தே. நெ. 365B (இந்தியா)-ஜன்கோன்
தே. நெ. 563 வாரங்கல்
தே. நெ. 63 போபல்பட்டனம்
முடிவு:போபல்பட்டனம், சத்தீசுகர்
அமைவிடம்
மாநிலங்கள்:தெலங்காணா: 438 கிமீ
சத்தீசுகர்: 36 கிமீ
முதன்மை
இலக்குகள்:
கோடங்கள்-பார்கி-மன்னேகுடா-சேவெலா-சில்கூர் அருகில்-ஹிமாயத் சாகர்-ஐதராபாத்து(மெக்திபட்டணம்-உப்பல்)-காகேசர் கிழக்கு- போங்கிர், தெலங்கானா-அல்லெர்-ஜன்கோன்-வாரங்கல் - முலுகு - எட்டூர்ரங்காரம்-வேங்கரபுரம், கம்மம், போபல்பட்டனம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 162 தே.நெ. 164

வழித்தடம்

தொகு

தெலங்காணா மற்றும் சத்தீசுகர் மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் பல நகரங்கள் தேசிய நெடுஞ்சாலை 163 மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை 163 மொத்தம் 474 km (295 mi) (295 மைல்) நீளத்தைக் கொண்டுள்ளது.

மாநிலங்களில் பாதை நீளம்ஃ [3]

இணைப்பு

தொகு
பெயர் [4] உறவு நிலை நீளம். பாதை குறிப்புகள்
தேநெ163 3249370 474 கி. மீ.  போபால்பட்டணம் அருகே தேசிய நெடுஞ்சாலை 63, வெங்கடபுரம், தேசிய நெடுஞ்சாலை 563 வாரங்கல், தேசிய நெடுஞ்சாலை 365பி ஜாங்காவ், தேசிய நெடுஞ்சாலம் 161ஏஏ புவனகிரி, தேசிய நெடுஞ்சால் 65 ஹைதராபாத்

மேற்கோள்கள்

தொகு
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
  2. "National Highways in Telangana State" (PDF). Roads and Buildings Department - Government of Andhra Pradesh. p. 1. பார்க்கப்பட்ட நாள் 12 April 2017.
  3. "National Highways and their length" (PDF). report. National Highway Authority of India. Archived from the original (PDF) on 14 May 2013. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.
  4. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2 September 2012.