தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் (இந்தியா)

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் களங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் (இந்தியா), 1958இன் கீழ்[1]தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் குறித்து இந்தியத் தொல்லியல் ஆய்வகம் வரையறை செய்துள்ளது.[2]

பழங்கால நினைவுச்சின்னம் என்பது வரலாற்று, தொல்பொருள் அல்லது கலை தொடர்பான மற்றும் 100 ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும் எந்தவொரு அமைப்பு அல்லது நினைவுச்சின்னம், அல்லது ஏதேனும் ஒரு குழி அல்லது இடைநிலை இடம், அல்லது ஏதேனும் குகை, பாறை-சிற்பம், கல்வெட்டு அல்லது ஒற்றைக்கல்

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கீழ்காணும் சின்னங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக வகைப்படுத்தியுள்ளது:[2]. அவைகள் பின்வருமாறு:

  1. பண்டைய நினைவுச்சின்னங்களில் சிதிலங்கள்
  2. பண்டைய நினைவுச்சின்னங்களின் தொல்லியல் களம்
  3. நினைவுச்சின்னத்தைப் பாதுகாப்பதற்காக வேலிகள் அல்லது பாதுகாப்பு உறை கட்டமைப்புகள் உள்ள நிலம்
  4. நினைவுச்சின்னத்தை மக்கள் சுதந்திரமாக அணுகக்கூடிய நிலம்

நினைவுச்சின்னங்களின் அட்டவணை

தொகு

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் வகைப்படுத்தியுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களின் பட்டியல்[3]:

இ தொ ஆ வகைப்படுத்தியுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள்[4]
மாநிலங்கள் நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கை
ஆந்திரப் பிரதேசம் 129[5]
அருணாச்சலப் பிரதேசம் 5[6]
அசாம் 55[7]
பீகார் 70[8]
சத்தீஸ்கர் 47[9]
கோவா 21[10]
குஜராத் 203[11]
அரியானா 90[12]
இமாச்சலப் பிரதேசம் 43[13]
சார்க்கண்டு 12[14]
கர்நாடகம் 506[15]
கேரளம் 26[16]
மத்தியப் பிரதேசம் 292[17]
மகாராட்டிரம் 285[18]
மணிப்பூர் 1[19]
மேகாலயா 8[20]
மிசோரம் 8[21]
நாகாலாந்து 4[22]
ஒடிசா 78[23]
பஞ்சாப் 33[24]
இராஜஸ்தான் 163[25]
சிக்கிம் 3[26]
தமிழ்நாடு 413[27]
தெலங்காணா 8[28]
திரிபுரா 8[29]
உத்தரப் பிரதேசம் 741[30]
உத்தராகண்டம் 44[31]
மேற்கு வங்காளம் 133[32]
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ 12[33]
தில்லி 174[34]
சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி) 56[35]
லடாக் 13[36]
புதுச்சேரி  – 0
மொத்தம்: 3,684

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. AMASR Act
  2. 2.0 2.1 "Monuments under Archaeological Survey of India". asi.nic.in. 2012. பார்க்கப்பட்ட நாள் 7 September 2012.
  3. Monuments of National Importance
  4. "Statewise Alphabetical List of Monuments of Archaeological Survey of India". asi.nic.in. Archived from the original on 27 June 2014. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
  5. List of Monuments of National Importance in Andhra Pradesh
  6. List of Monuments of National Importance in Arunachal Pradesh
  7. List of Monuments of National Importance in Assam
  8. List of Monuments of National Importance in Bihar
  9. List of Monuments of National Importance in Chhattisgarh
  10. List of Monuments of National Importance in Goa
  11. List of Monuments of National Importance in Gujarat
  12. List of Monuments of National Importance in Haryana
  13. List of Monuments of National Importance in Himachal Pradesh
  14. List of Monuments of National Importance in Jharkhand
  15. List of Monuments of National Importance in Karnataka
  16. List of Monuments of National Importance in Kerala
  17. List of Monuments of National Importance in Madhya Pradesh
  18. List of Monuments of National Importance in Maharashtra
  19. List of Monuments of National Importance in Manipur
  20. List of Monuments of National Importance in Meghalaya
  21. List of Monuments of National Importance in Mizoram
  22. List of Monuments of National Importance in Nagaland
  23. List of Monuments of National Importance in Odisha
  24. List of Monuments of National Importance in Punjab, India
  25. List of Monuments of National Importance in Rajasthan
  26. List of Monuments of National Importance in Sikkim
  27. List of Centrally Protected Monuments - State-wise-TAMIL NADU
  28. List of Monuments of National Importance in Telangana
  29. List of Monuments of National Importance in Tripura
  30. LIST OF MONUMENTS OF NATIONAL IMPORTANCE IN UTTAR PRADESH
  31. List of Monuments of National Importance in Uttarakhand
  32. List of Monuments of National Importance in West Bengal
  33. [1]
  34. List of Monuments of National Importance in Delhi
  35. LIST OF MONUMENTS NATIONAL IMPORTANCE IN JAMMU AND KASHMIR
  36. List of Monuments of National Importance in Ladakh

வெளி இணைப்புகள்

தொகு