தேவதானம், திருவள்ளுர் மாவட்டம்

தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம்

தேவதானம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர்[1] மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். தேவதானம் புறநகர்ப் பகுதியின் அஞ்சல் குறியீட்டு எண் 601203 ஆகும்.[2]

தேவதானம், திருவள்ளூர் மாவட்டம்
தேவதானம், திருவள்ளூர் மாவட்டம் is located in தமிழ் நாடு
தேவதானம், திருவள்ளூர் மாவட்டம்
தேவதானம், திருவள்ளூர் மாவட்டம்
ஆள்கூறுகள்: 13°18′22″N 80°14′06″E / 13.3060°N 80.2349°E / 13.3060; 80.2349
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
601203
அருகிலுள்ள ஊர்கள்பொன்னேரி, மீஞ்சூர்
மாவட்ட ஆட்சித் தலைவர்மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ்,
இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர்
சட்டமன்றத் தொகுதிபொன்னேரி

தேவதானம் புறநகர்ப் பகுதியானது, 13°18′22″N 80°14′06″E / 13.3060°N 80.2349°E / 13.3060; 80.2349[1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தேவதானம் பகுதியில் அமையப் பெற்றுள்ள வெங்கடேச பெருமாள் கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[3]

இப்பகுதியானது, பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) சார்ந்தது. மேலும், இது திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரம்புக்குட்பட்டதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "DEVADANAM Village in TIRUVALLUR". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
  2. "DEVADANAM Pin Code - 601203, Ponneri All Post Office Areas PIN Codes, Search TIRUVALLUR Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
  3. "Arulmigu Venkatesaperumal Temple, Centre Of The Village, Devathanam - 601203, Tiruvallur District [TM002381].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.

வெளி இணைப்புகள்

தொகு