தொழிலாளர் உற்பத்தித் திறன் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தொழிலாளர் உற்பத்தித் திறன் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by labour productivity) இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தொழிலாளர் உற்பத்தித்திறன் என்பது ஒரு மணி நேர வேலை நேரத்திற்கு உருவாக்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.[1]

பட்டியல்

தொகு

2011 ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்திற்கு தொழிலாளர் உற்பத்தித்திறன் மூலம் பல்வேறு நாடுகள் ஈட்டிய டாலர், தரவு ஒரு மணி நேர வேலைக்கான உற்பத்தி என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தரம் நாடு வேலை நேரத்திற்கான
மொத்த உள்நாடு உற்பத்தி
(2011 US$ PPP)
ஆண்டு
1   அயர்லாந்து 99.13 2017
2   நோர்வே 80.83 2017
3   சுவிட்சர்லாந்து 69.26 2017
4   லக்சம்பர்க் 68.36 2017
5   செருமனி 66.71 2017
6   ஐக்கிய அமெரிக்கா 65.51 2017
7   டென்மார்க் 64.71 2017
8   பிரான்சு 62.79 2017
9   நெதர்லாந்து 61.43 2017
10   பெல்ஜியம் 59.65 2017
11   ஆத்திரேலியா 57.44 2017
12   சுவீடன் 54.10 2017
13   இத்தாலி 53.29 2017
14   பின்லாந்து 52.56 2017
15   எசுப்பானியா 51.17 2017
16   கனடா 49.53 2017
17   ஐக்கிய இராச்சியம் 48.48 2017
18   சிங்கப்பூர் 48.25 2017
19   ஐசுலாந்து 48.09 2017
20   துருக்கி 44.46 2017
21   தாய்வான் 43.47 2017
22   சப்பான் 43.35 2017
23   சைப்பிரசு 42.19 2017
24   நியூசிலாந்து 38.80 2017
25   இசுரேல் 38.11 2017
26   சுலோவீனியா 35.63 2017
27   ஆங்காங் 35.35 2017
28   செக் குடியரசு 34.76 2017
29   குரோவாசியா 34.25 2017
30   தென் கொரியா 34.06 2017
31   உருமேனியா 33.35 2017
32   மால்ட்டா 32.87 2017
33   சிலவாக்கியா 32.73 2017
34   போலந்து 31.06 2017
35   கிரேக்க நாடு 30.18 2017
36   லித்துவேனியா 29.46 2017
37   லாத்வியா 28.09 2017
38   எசுத்தோனியா 28.03 2017
39   போர்த்துகல் 27.80 2017
40   உருகுவை 26.03 2017
41   சிலி 25.60 2017
42   அங்கேரி 25.32 2017
43   உருசியா 23.91 2017
44   பல்கேரியா 23.26 2017
45   அர்கெந்தீனா 21.75 2017
46   மலேசியா 21.68 2017
47   இலங்கை 18.85 2017
48   மெக்சிக்கோ 17.72 2017
49   தென்னாப்பிரிக்கா 16.67 2017
50   கோஸ்ட்டா ரிக்கா 16.57 2017
51   பிரேசில் 16.34 2017
52   வெனிசுவேலா 15.28 2006
53   கொலம்பியா 13.62 2017
54   தாய்லாந்து 12.85 2017
55   எக்குவடோர் 12.18 2017
56   இந்தோனேசியா 11.27 2017
57   பெரு 11.19 2017
58   சீனா 10.68 2017
59   பிலிப்பீன்சு 9.64 2017
60   பாக்கித்தான் 8.19 2017
61   இந்தியா 7.55 2017
62   நைஜீரியா 6.87 2017
63   வியட்நாம் 4.82 2017
64   மியான்மர் 4.01 2017
65   வங்காளதேசம் 3.97 2017
66   கம்போடியா 2.24 2017

வளர்ச்சி வரலாறு

தொகு

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெள்ளியிட்ட 1970 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு நாடுகளின் வளர்ச்சி வரலாறு [2]

மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1970–2020
(2015=100)
Country 1970 1980 1990 2000 2010 2015 2020
  ஆத்திரேலியா 51.4 60.3 66.0 80.9 92.2 100 103.1
  ஆஸ்திரியா 83.0 95.6 100 103.7
  பெல்ஜியம் 38.4 58.3 71.6 88.1 96.4 100 104.0
  பல்கேரியா 63.8 89.5 100 110.6
  கனடா 56.1 66.6 73.1 86.7 94.7 100 111.4
  சிலி 43.4 72.5 89.6 100 119.4
  கொலம்பியா 73.3 80.8 77.3 89.0 100 134.2
  கோஸ்ட்டா ரிக்கா 68.1 86.9 100 128.1
  குரோவாசியா 75.2 88.5 100 97.3
  செக் குடியரசு 66.0 91.7 100 107.8
  டென்மார்க் 39.2 54.5 70.0 85.6 94.2 100 107.7
  எசுத்தோனியா 60.5 95.2 100 119.5
  பின்லாந்து 30.2 46.8 63.3 86.5 98.9 100 103.3
  பிரான்சு 36.6 54.3 72.9 87.5 95.7 100 103.5
  செருமனி 38.8 56.2 70.9 87.1 94.9 100 104.0
  கிரேக்க நாடு 85.1 99.9 112.8 100 99.0
  அங்கேரி 69.3 97.5 100 112.1
  ஐசுலாந்து 33.2 54.9 61.6 69.6 96.1 100 108.8
  அயர்லாந்து 17.0 27.1 39.3 58.9 78.8 100 122.4
  இசுரேல் 75.6 81.6 92.5 100 115.1
  இத்தாலி 47.5 70.9 84.6 99.1 98.9 100 103.0
  சப்பான் 30.2 45.8 68.0 84.5 94.1 100 104.5
  தென் கொரியா 8.4 14.6 30.8 55.9 90.4 100 117.6
  லாத்வியா 54.1 87.4 100 116.1
  லித்துவேனியா 53.4 88.0 100 119.5
  லக்சம்பர்க் 46.5 58.3 82.3 97.7 101.4 100 101.1
  மெக்சிக்கோ 99.1 94.4 100 98.2
  நெதர்லாந்து 44.5 65.0 77.2 88.0 97.1 100 98.8
  நியூசிலாந்து 57.2 62.1 74.9 84.1 94.3 100 101.3
  நோர்வே 35.0 54.0 69.2 90.5 97.2 100 102.7
  போலந்து 64.6 91.3 100 119.6
  போர்த்துகல் 41.0 58.3 71.5 86.1 97.2 100 103.2
  உருமேனியா 43.8 82.4 100 117.8
  உருசியா 63.5 95.0 100 112.3
  சிலவாக்கியா 58.6 89.7 100 112.7
  சுலோவீனியா 76.3 96.4 100 111.5
  தென்னாப்பிரிக்கா 89.7 100
  எசுப்பானியா 37.6 59.6 78.5 86.9 94.3 100 101.0
  சுவீடன் 44.2 56.2 63.1 79.6 95.0 100 103.3
  சுவிட்சர்லாந்து 57.8 70.8 77.6 86.4 97.8 100 107.0
  துருக்கி 26.6 35.1 52.2 62.4 83.6 100 122.0
  ஐக்கிய இராச்சியம் 40.4 53.8 66.8 87.1 97.7 100 104.6
  ஐக்கிய அமெரிக்கா 48.8 56.7 66.0 78.9 98.2 100 106.3

மேற்கோள்கள்

தொகு
  1. "Productivity per hour worked". Our World in Data. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
  2. "Productivity - GDP per hour worked - OECD Data". theOECD (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.