நம்ம ஊரு பூவாத்தா
மணிவாசகம் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நம்ம ஊரு பூவாத்தா (Namma Ooru Poovatha) என்பது 1990 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும்.[1] மணிவாசகம் இயக்கிய இப்படத்தை ராஜேஸ்வரி மணிவாசகம் தயாரித்தார். இப்படத்தில் முரளி, கௌதமி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார்.[2]
நம்ம ஊரு பூவாத்தா | |
---|---|
இயக்கம் | மணிவாசகம் |
தயாரிப்பு | இராஜேஸ்வரி மணிவாசகம் |
கதை | எம். மணிவாசகம் |
திரைக்கதை | எம். மணிவாசகம் |
இசை | தேவா |
நடிப்பு | முரளி கௌதமி கவுண்டமணி செந்தில் |
ஒளிப்பதிவு | கே. பி. ஆனந்த் |
படத்தொகுப்பு | எல். கேசவன் |
கலையகம் | ராஜ புஷ்பா பிக்சர்ஸ் |
விநியோகம் | ராஜ புஷ்பா பிக்சர்ஸ் |
வெளியீடு | 19 நவம்பர் 1990 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- முரளி பொன்னுராசுவாக
- கௌதமி பூவாத்தாவாக
- கவுண்டமணி எவர்கிங் ஏகாம்பரமாக
- செந்தில்
- ஜெய்கணேஷ்
- ஆனந்த் ராஜ் (நடிகர்)
- பசி நாராயணன்
- திடீர் கண்ணையா
- கங்கா
- கே. கே. சௌந்தர்
- பி. எஸ். மணி
- சூர்யகாந்த்
- கருப்பு சுப்பையா
- மாஸ்டர் ஆனந்தன்
- ஜோக்கர் துளசி
- அப்பு
- தஞ்சை நல்லோன்
- டி. ராஜாமணி
- ஜே. நாடார்
- உமா மோகன்
- மகேஸ்வரி
- கே. ஜானகி
- விஜயதுர்கா
- எம். ஆர். சுலக்சனா
- வாசுகி
- தேனி குஞ்சம்மாள்
- வி. பிரபாதேவி
- கங்கா
- வடிவு
- ஜே. மாலா
- லதா
- பாண்டிச்சேரி ஜெயந்தி
- சித்ர குப்தன்
இசை
தொகுதேவா இசையமைத்தார்.அனைத்து பாடல்களையும் காளிதாசன் இயற்றினார்.[3][4]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் | நீளம் (நிமிடங்கள்) |
---|---|---|---|---|
1 | "மஞ்சநதிபூவே" | சித்ரா | காளிதாசன் | 5:13 |
2 | "மாராப்பு போட்ட புள்ளல" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | காளிதாசன் | 4:43 |
3 | "மந்திரிச்சிவிட்ட கோழி" | மலேசியா வாசுதேவன் | காளிதாசன் | 4:16 |
4 | "சின்ன சின்ன பூவே" | கே. ஜே. யேசுதாஸ், சித்ரா | காளிதாசன் | 4:59 |
5 | "ரொம்ப நளாக மாமா" | எஸ். பி. பாலசுப்பிரமண்யம், சித்ரா | காளிதாசன் | 4:33 |
6 | "ஆவாரம் பூ ஒண்ணு" | கே.ஜே.யேசுதாஸ், கே.எஸ் சித்ரா | காளிதாசன் | 4:32 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "நம்ம ஊரு பூவாத்தா / Namma Ooru Poovatha (1990)". Screen 4 Screen. Archived from the original on 15 July 2022. பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
- ↑ "Namma Ooru Poovatha". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-24.
- ↑ "Nammaooru Poovatha". JioSaavn. January 1998. Archived from the original on 24 March 2022. பார்க்கப்பட்ட நாள் 1 August 2022.
- ↑ "Marikolunthu and Namma Ooru Poovatha Tamil FIlm LP Vinyl Record by Deva". Mossymart. Archived from the original on 1 August 2022. பார்க்கப்பட்ட நாள் 1 August 2022.