நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு ஆகும். இந்தச் சொல்லுக்கு புது நாள் என்று பொருள்[1][2] இந்த புத்தாண்டு விழா கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டிருக்கிறது. தற்காலத்திலும், தென்மேற்கு ஆசியா, நடு ஆசியா, காக்கேசியா, கருங்கடல், பால்கன் குடா பகுதிகளிலுள்ள ஈரானியரும் பிற மக்களும் கொண்டாடுகின்றனர்.[3][4][5][6][7][8][9][10][11] இரானிய நாட்காட்டியின் முதல் மாதத்தின் முதல் நாள் உதயமாவதை இப்புத்தாண்டு உணர்த்துகிறது.[12]

இந்த புத்தாண்டு மார்ச்சு இருபத்தொன்றாம் நாளோ அதற்கு முந்தைய நாளிலோ, அடுத்த நாளிலோ தொடங்கும். இப்பண்டிகை சரத்துஸ்திர சமயத்தைப் பின்பற்றும் இரானியருடையது என்றாலும், சமயச் சார்பின்றி பலரும் கொண்டாடுகின்றனர்.[13]

இப்புத்தாண்டின் முதல் நாள் கீழ்க்காணும் நாடுகளில் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புத்தாண்டின் முதல் நாளை விடுமுறை நாளாக அறிவிக்க கனேடிய பாராளுமன்றம் சட்டமியற்றியது.[26][27]

படத்தொகுப்பு

தொகு

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Culture of Iran: No-Rooz, The Iranian New Year at Present Times". www.iranchamber.com. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.
  2. Stausberg, Michael; Sohrab-Dinshaw Vevaina, Yuhan (2015). "The Iranian festivals: Nowruz and Mehregan". The Wiley-Blackwell Companion to Zoroastrianism. John Wiley & Sons. pp. 494–495. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1118786277.
  3. "General Assembly Recognizes 21 March as International Day of Nowruz, Also Changes to 23-24 March Dialogue on Financing for Development - Meetings Coverage and Press Releases". UN.org. பார்க்கப்பட்ட நாள் 20 March 2017.
  4. Kenneth Katzman (2010). Iran: U. S. Concerns and Policy Responses. DIANE Publishing. பார்க்கப்பட்ட நாள் 24 February 2015.
  5. General Assembly Fifty-fifth session 94th plenary meeting Friday, 9 March 2001, 10 a.m. New York. United Nations General Assembly. 9 March 2001. பார்க்கப்பட்ட நாள் 2010-04-06.
  6. J. Gordon Melton (13 September 2011). Religious Celebrations: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations [2 volumes]: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations. ABC-CLIO. பார்க்கப்பட்ட நாள் 24 February 2015.
  7. "Nowrooz, a Persian New Year Celebration, Erupts in Iran – Yahoo! News". News.yahoo.com. 2010-03-16. Archived from the original on 2010-03-22. பார்க்கப்பட்ட நாள் 6 April 2010.
  8. "U.S. mulls Persian New Year outreach". Washington Times. 2010-03-19. பார்க்கப்பட்ட நாள் 2010-04-06.
  9. "National holidays and key dates in the Kurdistan Region's history". Kurdistan Regional Government. Kurdistan Regional Government. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
  10. Historical Dictionary of the Kurds, Michael M. Gunter.
  11. Jaclyn, Michael. Nowruz Curriculum Text. Harvard University.
  12. "What Is Norooz? Greetings, History And Traditions To Celebrate The Persian New Year". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.
  13. Xenophon and His World: Papers from a Conference Held in Liverpool in July 1999. 1 July 1999. பார்க்கப்பட்ட நாள் 17 March 2010.
  14. "BBCPersian.com". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2010-04-06.
  15. "Azerbaijan 2010 Bank Holidays". Bank-holidays.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2010.
  16. "Nowruz Declared as National Holiday in Georgia". Civil.Ge. 1 July 2001. பார்க்கப்பட்ட நாள் 6 April 2010.
  17. "Iran (Islamic Republic of) 2010 Bank Holidays". Bank-holidays.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2010.
  18. "Iraq 2010 Bank Holidays". Bank-holidays.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2010.
  19. "Celebrating Nowruz in Central Asia". fravahr.org. Archived from the original on 23 மே 2007. பார்க்கப்பட்ட நாள் 23 March 2007.
  20. "Norouz in Kyrgyzstan". Payvand.com. 26 March 2006. Archived from the original on 5 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 6 April 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  21. "Kyrgyzstan 2010 Bank Holidays". Bank-holidays.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2010.
  22. "Tajikistan 2010 Bank Holidays". Bank-holidays.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2010.
  23. "Turkmen President Urges Youth To Read 'Rukhnama'". Rferl.org. 20 March 2006. பார்க்கப்பட்ட நாள் 6 April 2010.
  24. "Turkmenistan 2010 Bank Holidays". Bank-holidays.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2010.
  25. "Uzbekistan 2010 Bank Holidays". Bank-holidays.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2010.
  26. "Canada parliament recognizes 'Nowruz Day'". PRESS TV. 3 April 2009. Archived from the original on 11 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  27. "Bill c-342". House of Commons of Canada. Archived from the original on 8 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 4 April 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நவுரூஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவுரூஸ்&oldid=3792198" இலிருந்து மீள்விக்கப்பட்டது