நான் மகான் அல்ல (1984 திரைப்படம்)

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நான் மகான் அல்ல 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ரஜினிகாந்த், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நான் மகான் அல்ல
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புகே. பாலச்சந்தர்
கவிதாலயா புரொடக்சன்சு
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ராதா
வெளியீடுசனவரி 14, 1984
நீளம்3948 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துணுக்குகள் தொகு

  • நான் காந்தி அல்ல' என்ற பெயருடன் வெளிவரவிருந்த இத்திரைப்படம் திரைப்படத் தணிக்கைக் குழுவினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டது.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு