நாம் இருவர் நமக்கு இருவர் (தொலைக்காட்சித் தொடர்)

நாம் இருவர் நமக்கு இருவர் என்பது விஜய் தொலைக்காட்சியில் 26 மார்ச்சு 2018 முதல் 10 சூன் 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இதன் முதல் பருவம் 29 மார்ச் 2018 முதல் 27 மார்ச் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 579 அத்தியாயங்களுடன் கொரோனா வைரசு தொற்று நோய்காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டது . இந்த பருவத்தில் செந்தில் குமார் என்பவர் அண்ணன், தம்பியாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் இவர்களுக்கு ஜோடியாக 'ரக்ஷா' மற்றும் 'ரேஷ்மி' ஆகியோர் நடித்துள்ளார்கள்.[1][2]

நாம் இருவர் நமக்கு இருவர்
வகைகுடும்பம்
காதல்
நகைச்சுவை
நாடகத் தொடர்
எழுத்து(கதை) ராமநாதன்
(திரைக்கதை)
ரா. சத்ரியன்
பிரவீன் சகாதேவன்
இயக்கம்தாய் செல்வம்
நடிப்பு
முகப்பு இசைஇளையவன்
முகப்பிசைஇளையவன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்1055
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சாய் கணேஷ் பாபு
ஜெகதிலன்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ஃபிக்ஷன் குழு
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்26 மார்ச்சு 2018 (2018-03-26) –
10 சூன் 2022 (2022-06-10)
Chronology
தொடர்புடைய தொடர்கள்ஆர்த்திகோபா கீர்த்திகோபா

இதன் இரண்டாம் பருவத்தில் செந்தில் குமார் என்பவர் 'மாயன்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக மோனிஷா அர்ஷக் என்பவர் 'மகாலட்சுமி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த தொடர் 27 ஜூலை 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி 10 சூன் 2022 அன்று 476 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

தொடரின் பருவங்கள்

தொகு
பருவங்கள் ஒளிபரப்பு அத்தியாயங்கள் நடிகர்கள்
முதல் ஒளிபரப்பு இறுதி ஒளிபரப்பு
1 26 மார்ச்சு 2018 (2018-03-26) 27 மார்ச்சு 2020 (2020-03-27) 579 செந்தில் குமார்
ரக்ஷா
ரேஷ்மி
2 27 சூலை 2020 (2020-07-27) 10 சூன் 2022 (2022-06-10) 476 செந்தில் குமார்
ரச்சித்தா மகாலட்சுமி

பருவங்கள்

தொகு

பருவம் 1

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு
  • செந்தில் குமார் - அரவிந்த்/மாயன்
    • மும்பையில் பிரபல டாக்டராக இருக்கிறான்.மாயனின் தம்பி
    • வேலைக்கும் போகாமல் மரத்தடி பஞ்சாயத்து, வம்பு சண்டை, என்று அலப்பறை செய்து கொண்டிருக்கிறான்.
  • ரக்க்ஷா ஹொல்லா - தேவி மாயன்
    • திமிர் பிடித்த, படித்த பணக்காரப் பொண்ணு.
  • ரெஸ்மி ஜெயராஜ்- தாமரை அரவிந்த்
    • அமைதியான வெள்ளந்தி பொண்ணு.

துணைக் கதாபாத்திரம்

தொகு
  • அழகு - ரத்னவேல் (மாயன் மற்றும் அரவிந்தின் தந்தை)
  • ஜெயந்தி - செல்வி ரத்னவேல் (மாயன் மற்றும் அரவிந்தின் தாய்)
  • ரவிராஜ் - விஸ்வநாதன் (அரவிந்தின் வளர்ப்பு தந்தை)
  • சபிதா ஆணந்த் - கௌரி விஸ்வநாதன் (அரவிந்தின் வளர்ப்பு தாய்)
  • மது மோகன் - சந்தணபாண்டி
  • தீபா நித்ரான் - வள்ளி சந்தணபாண்டி (தேவியின் அம்மா)
  • பிரேமி வெங்கட் - பார்வதி சந்தணபாண்டி
  • கல்பனா ஸ்ரீ - மலர்
  • மதன் - சக்திவேல்
  • வனிதா ஹரிஹரன் - ஆனந்தி
  • அஷ்ரிதா ஸ்ரீதாஸ் - வித்யா சந்தணபாண்டி (தேவியின் சகோதரி)
  • டி. வி. வி ராமானுஜம் - -- (தேவி மற்றும் வித்யாவின் தாத்தா)
  • பி. எஸ். சித்ரா - சித்ரா
  • அன்பழகன் - ஆவுடையப்பன்
  • டீனு - கஜலட்சுமி (காவல் ஆய்வாளர்)
  • சுமங்கலி - சாமுண்டேஷ்வரி
  • "மைனா" நந்தினி - ரோஸ் மேரி
  • ஆர்.ஜே. சிவகாந்த் - ரைட்
  • யோகேஷ் - லெஃப்ட்
  • பார்த்திபன் - லிங்கம் (தேவியின் மாமா)
  • ரேகா - தேனு லிங்கம்
  • சீனியம்மா - கிழவி (தேவி மற்றும் வித்யாவின் பாட்டி)
  • ஈஸ்வர் - அர்ஜுன் (அரவிந்தின் நண்பன்)
  • தீபா - ஸ்வர்ணம்
  • மகலட்சுமி

பருவம் 2

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு

துணைக் கதாபாத்திரம்

தொகு
  • சிவன் ஸ்ரீனிவாசன் - ராஜரத்னம் (தொடரில் இறந்து விட்டார்)
  • காயத்ரி யுவராஜ் - காயத்ரி கதிரேசன்
  • ஜனனி - சரண்யா ராஜரத்தினம்
  • வைஷ்ணவி அருள்மொழி - ஐஸ்வர்யா முத்துராஜ்
  • சபிதா ஆனந்த் - நாச்சியார் ராஜரத்தினம்
  • பார்த்திபன் சந்திரன் - ரத்தினவேல்
  • தீபா நேத்ரன் - பார்வதி ரத்தினவேல்
  • அஷ்ரிதா ஸ்ரீதாஸ்- கஸ்தூரி ரத்தினவேல்
  • ராஜு ஜெயமோகன் - கதிரேசன்
  • டேவிட் சாலமன் - சிதம்பரம்
  • தீபா - வடிவு
  • சத்யா - முத்துராஜ்
  • பார்த்திபன் - மாசாணி
  • கார்த்திக் - பாண்டி
  • நவீன் வெற்றி - சூர்யா

மதிப்பீடுகள்

தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2018 3.3% 4.6%
2019 3.7% 5.3%
2020 3.9% 5.2%
2.03% 3.6%

மறு ஆக்கம் (பருவம் 1)

தொகு
  • கன்னடம்
    • இந்த தொடர் கன்னட மொழியில் ஆர்த்திகோபா கீர்த்திகோபா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு டிசம்பர் 23, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஸ்டார் சுவர்ணா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தமிழில் அரவிந்த் மற்றும் மாயன் நடித்த கதாபாத்திரத்தில் தேஜஸ் கவுடா என்பவர் அஜய் மற்றும் விஜய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் தமிழில் கல்யாணமாம் கல்யாணம் என்ற தொடரில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மராத்தி
    • மராத்தி மொழியில் இந்த தொடர் 'பிரேமச்சா கேம் செம் 2 செம்' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யபப்ட்டு ஸ்டார் பிரவா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Naam Iruvar Namakku Iruvar to be launched on March 26" (in ஆங்கிலம்). timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-20.
  2. "நாம் இருவர் நமக்கு இருவர் புதிய தொடர்" (in ta). cinema.dinamalar.com. http://cinema.dinamalar.com/tamil-tv-serials/67666/Chinna-thirai-Television-News/Mirchi-Senthil-doing-dual-role-in-Television.htm. 

வெளி இணைப்புகள்

தொகு
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நாம் இருவர் நமக்கு இருவர் அடுத்த நிகழ்ச்சி
செந்தூரப்பூவே -
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி மாலை 7 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நாம் இருவர் நமக்கு இருவர் அடுத்த நிகழ்ச்சி
ஆயுத எழுத்து மௌன ராகம் 2
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மாலை 6:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நாம் இருவர் நமக்கு இருவர் அடுத்த நிகழ்ச்சி
பகல் நிலவு பாக்கியலட்சுமி