நாராயணசாமி அமைச்சரவை
புதுச்சேரி அமைச்சரவை
வே. நாராயணசாமி 2016 சூன் 6 அன்று புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார். அமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு: [1]
19வது அமைச்சரவை - புதுச்சேரி | |
உருவான நாள் | 6 சூன் 2016 |
---|---|
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | வே. நாராயணசாமி |
நாட்டுத் தலைவர் | துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தமிழிசை சௌந்தரராஜன் |
சட்ட மன்றத்தில் நிலை | பெரும்பான்மை (கூட்டணி அரசு) |
எதிர் கட்சி | என்.ஆர்.காங்கிரஸ் |
எதிர்க்கட்சித் தலைவர் | ந. ரங்கசாமி |
வரலாறு | |
தேர்தல்(கள்) | 2016 |
Outgoing election | 2021 |
Legislature term(s) | 4 ஆண்டுகள், 261 நாட்கள் |
முந்தைய | என். ரங்கசாமி அமைச்சரவை |
அடுத்த | ரங்கசாமியின் நான்காவது அமைச்சரவை |
அமைச்சர்கள்
தொகு2016 சூன் 6 அன்று அமைச்சர்கள் பதவியேற்றனர்: [2]
கட்சிகளுக்கு வண்ண விசை |
---|
வ. எண். | பெயர் (தொகுதி) |
ஒதுக்கப்பட்ட துறைகள் மற்றும் பணிகள் (அமைச்சுகள்) | கட்சி | ||
---|---|---|---|---|---|
1 | வே. நாராயணசாமி முதல் அமைச்சர் நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதி |
|
|
இ.தே.கா. | |
2 | காலியாக உள்ளது [note 1] அமைச்சர் |
|
|
||
3 | மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர் (யானம்) |
|
|
இதேகா | |
4 | எம். கந்தசாமி அமைச்சர் (பாகூர்) |
|
|
இதேகா | |
5 | எம். ஓ. எச். எப். ஷாஜகான் அமைச்சர் (காலாப்பட்டு) |
|
|
இதேகா | |
6 | ஆர். கமலக்கண்ணன் அமைச்சர் (திருநள்ளாறு) |
|
|
இதேகா |
குறிப்புகள்
தொகு- ↑ நமச்சிவாயம் 2019 சனவரியில் அமைச்சர் பொறுப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யும் வரை இந்த துறையை வைத்திருந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ministers: Government of Puducherry". Py.gov.in. 2012-06-29. Archived from the original on 2020-05-08. பார்க்கப்பட்ட நாள் 2019-06-05.
- ↑ "Puducherry Elections 2016 - Results, Cabinet Ministers and News Updates".
- ↑ "Puducherry Minister Namassivayam resigns, Congress suspends him". The News Minute. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.