நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2019

நியூசிலாந்து துடுப்பாட்ட அணி 2019 ஆகத்து முதல் செப்டம்பர் வரை இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடுகிறது. தேர்வுத் தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடரின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது.[1][2] இப்போட்டிகளுக்கான அரங்குகள் 2019 சூலை மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டன.[3] தொடக்கத்தில், முதலிரண்டு இ20ப போட்டிகளும் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச அரங்கில் விளையாடுவதாக இருந்தது.[4] பின்னர் அவை கண்டி, முத்தையா முரளிதரன் அரங்கிற்கு மாற்றப்பட்டது.[5]

இலங்கையில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி, 2019
இலங்கை
நியூசிலாந்து
காலம் 8 ஆகத்து – 6 செப்டம்பர் 2019
தலைவர்கள் திமுத் கருணாரத்ன (தேர்வு)
லசித் மாலிங்க (இ20ப)
கேன் வில்லியம்சன் (தேர்வு)
டிம் சௌத்தி (இ20ப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
அதிக ஓட்டங்கள் திமுத் கருணாரத்ன (247) டாம் லேத்தம் (229)
அதிக வீழ்த்தல்கள் அகில தனஞ்சயா (6)
லசித் எம்புல்தெனிய (6)
அஜாசு பட்டேல் (9)
தொடர் நாயகன் பி. ஜே. வாட்லிங்க் (நியூ)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் நியூசிலாந்து 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் குசல் மெண்டிசு (105) கொலின் டி கிரான்ஹோம் (103)
அதிக வீழ்த்தல்கள் லசித் மாலிங்க (7) டிம் சௌத்தி (4)
மிட்செல் சான்ட்னர் (4)
தொடர் நாயகன் டிம் சௌத்தி (நியூ.)

தேர்வுத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.[6] இ20ப தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

அணிகள்

தொகு
தேர்வுகள் இ20ப போட்டிகள்
  இலங்கை[7]   நியூசிலாந்து[8]   இலங்கை   நியூசிலாந்து

தேர்வுத் தொடர்

தொகு

1-வது தேர்வு

தொகு
14–18 ஆகத்து 2019
ஓட்டப்பலகை
249 (83.2 நிறைவுகள்)
ராஸ் டைலர் 86 (132)
அகில தனஞ்சய 5/80 (30 நிறைவுகள்)
267 (93.2 நிறைவுகள்)
நிரோசன் டிக்வெல்ல 61 (109)
அஜாசு பட்டேல் 5/89 (33 நிறைவுகள்)
285 (106 நிறைவுகள்)
பிஜே வாட்லிங் 77 (173)
லசித் எம்புல்தெனிய 4/99 (37 நிறைவுகள்)
268/4 (86.1 நிறைவுகள்)
திமுத் கருணாரத்ன 122 (243)
டிம் சௌத்தி 1/33 (12 நிறைவுகள்)
இலங்கை 6 இழப்புகளால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்.), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்.)
ஆட்ட நாயகன்: திமுத் கருணாரத்ன (இல.)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • மழை காரனமாக முதல் நாளில் 22 நிறைவுகள் விளையாடப்படவில்லை.
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இலங்கை 60, நியூசிலாந்து 0.

2-வது தேர்வு

தொகு
22–26 ஆகத்து 2019
ஓட்டப்பலகை
244 (90.2 நிறைவுகள்)
தனஞ்சய டி சில்வா 109 (148)
டிம் சௌத்தி 4/63 (29 நிறைவுகள்)
431/6 (115 நிறைவுகள்)
டாம் லேத்தம் 154 (251)
தில்ருவன் பெரேரா 3/114 (37 நிறைவுகள்)
118 (70.2 நிறைவுகள்)
நிரோசன் டிக்வெல்ல 51 (161)
டிம் சௌத்தி 2/15 (12 நிறைவுகள்)
நியூசிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றி
பி. சரா ஓவல், கொழும்பு
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்.), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.)
ஆட்ட நாயகன்: டொம் லேத்தம் (நியூ.)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • முதலிரண்டு நாட்களிலும் மழை காரணமாக 66 நிறைவுகள் மட்டுமே ஆட முடிந்தது.
  • டிரென்ட் போல்ட் தேர்வுப் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக 250 மட்டையாளர்களை வீழ்த்திய மூன்றாவது வீரர் ஆனார்.[9]
  • டாம் லேத்தம் (நியூ.) தனது 10வது தேர்வு நூறைப் பெற்றார்.[10]
  • டிம் சௌத்தி தேர்வுப் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக 250 மட்டையாளர்களை வீழ்த்திய நான்காவது வீரர் ஆனார்.[11]
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: நியூசிலாந்து 60, இலங்கை 0.

இ20ப தொடர்

தொகு

1-வது இ20ப

தொகு
1 செப்டம்பர் 2019
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
174/4 (20 நிறைவுகள்)
  நியூசிலாந்து
175/5 (19.3 நிறைவுகள்)
ராஸ் டைலர் 48 (29)
வனிந்து ஹசரங்க 2/21 (4 நிறைவுகள்)
நியூசிலாந்து 5 இழப்புகளால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: பிரகீத் இரம்புக்வெல (இல), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: ராஸ் டைலர் (நியூ.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • வனிந்து அசரங்க (இல.) இ20ப போட்டிகளில் அறிமுகமானார்.
  • லசித் மாலிங்க (இல.) தனது இ20ப போட்டிகளில் 99-வது மட்டையாளரை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் இ20ப போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் பெற்றார்.

2-வது இ20ப

தொகு
3 செப்டம்பர் 2019
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
161/9 (20 நிறைவுகள்)
  நியூசிலாந்து
165/6 (19.4 நிறைவுகள்)
நிரோசன் டிக்வெல்ல 39 (30)
செத் ரான்சு 3/33 (4 நிறைவுகள்)
கொலின் டி கிரான்ஹோம் 59 (46)
அகில தனஞ்செய 3/36 (4 நிறைவுகள்)
நியூசிலாந்து 4 இழப்புகளால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: லிண்டன் ஹன்னிபல் (இல.), இரவீந்திர விமலசிறி (இல.)
ஆட்ட நாயகன்: டிம் சௌத்தி (நியூ.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.

3-வது இ20ப

தொகு
6 செப்டம்பர் 2019
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
125/8 (20 நிறைவுகள்)
  நியூசிலாந்து
88 (16 நிறைவுகள்)
தனுஷ்க குணதிலக்க 30 (25)
மிட்செல் சான்ட்னர் 3/12 (4 நிறைவுகள்)
இலங்கை 37 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: லிண்டன் ஹன்னிபல் (இல.), பிரகீத் இரம்புக்வெல (இல)
ஆட்ட நாயகன்: லசித் மாலிங்க (இல.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் மட்டையாடத் தீர்மானித்தது
  • லகிரு மதுசங்க (இல.) இ20ப போட்டிகளில் அறிமுகமானார்.
  • லசித் மாலிங்க (இல.) தனது இ20ப போட்டிகளில் 100-வது மட்டையாளரை வீழ்த்தினார். மேலும் மும்முறை வீழ்த்தியதுடன் 4 தொடர் பந்துவீச்சுகளில் 4 மட்டையாளர்களை வீழ்த்தினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  2. "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  3. "New Zealand to kick off their Test Championship in Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
  4. "New Zealand tour of Sri Lanka 2019 – Itinerary revised". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
  5. "New Zealand tour of Sri Lanka 2019 – fixtures revised". The Papare. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
  6. "Black Caps v Sri Lanka: Stunning comeback levels series with repeat Colombo win". Stuff. பார்க்கப்பட்ட நாள் 26 August 2019.
  7. "Sri Lanka squad for first Test announced". The Papare. பார்க்கப்பட்ட நாள் 9 August 2019.
  8. "Somerville and Patel among four spinners in New Zealand squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 July 2019.
  9. "Black Caps v Sri Lanka: Trent Boult becomes third NZ bowler to 250 test wickets". Stuff. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
  10. "Black Caps v Sri Lanka: Ton-up Tom Latham stays cool in the heat to raise hopes". Stuff. பார்க்கப்பட்ட நாள் 24 August 2019.
  11. "Sri Lanka vs New Zealand: Tim Southee follows new-ball partner Trent Boult to 250 Test wickets". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 27 August 2019.

வெளி இணைப்புகள்

தொகு