நீம் கா தானா மாவட்டம்
இராசத்தானில் உள்ள மாவட்டம்
நீம் கா தானா மாவட்டம் (Neem Ka Thana district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் உள்ள சீகர் மாவட்டம் மற்றும் சுன்சுனூ மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது.[1][2][3]இதன் தலைமையிடம் நீம் கா தானா நகரம் ஆகும்.
நீம் கா தானா மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலததில் நீம் கா தான மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°44′06″N 75°46′47″E / 27.735018°N 75.779730°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
கோட்டம் | சிகார் |
தலைமையிடம் | நீம் கா தானா |
ஏற்றம் | 446 m (1,463 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தூந்தாரி, இந்தி, இராஜஸ்தானி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 332713 |
ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
வாகனப் பதிவு | RJ-23B |
இணையதளம் | https://neemkathana.rajasthan.gov.in/ |
நீம் கானா தானா, ஜெய்ப்பூர் நகரத்திற்கு வடக்கே 121 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் கேத்திரி, சிறிமாதோபூர், படான், உதய்பூர்வாதி நகரங்கள் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
தொகுநீம் கா தானா மாவட்டம் 5 வருவாய் வட்டங்களைக் கொண்டது[4]. அவைகள் பின்வருமாறு:
- நீம் கா தானா வட்டம்
- படான் வட்டம்
- சிறிமாதோபூர் வட்டம்
- கேத்திரி வட்டம்
- உதய்பூர்வாதி வட்டம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
- ↑ "Rajasthan CM Ashok Gehlot creates 19 more districts, 3 new divisions in election year". The Times of India. 2023-03-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-cm-announces-19-new-districts-3-new-divisions/articleshow/98742873.cms.
- ↑ "In poll year, Ashok Gehlot announces 19 new districts, 3 divisions". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-03-31.
- ↑ Talukas of Neem ka thana District