நூர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தொகுதி

நூர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி (Nurpur Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா மாவட்டத்தில் உள்ளது. காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 6 ஆகும்.[1][2]

நூர்ப்பூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
காங்ரா மாவட்டத்தில் நூர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா
மக்களவைத் தொகுதிகாங்ரா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ரன்பீர் சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 கேவால் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 சுயேச்சை
1977 சாத் மகாஜன் இந்திய தேசிய காங்கிரஸ்
1982
1985
1990 கேவால் சிங் ஜனதா தளம்
1993 சாத் மகாஜன் இந்திய தேசிய காங்கிரஸ்
1996[i] ரஞ்சித் சிங் பக்‌ஷாசி
1998 ராகேஷ் பதானியா பாரதிய ஜனதா கட்சி
2003 சாத் மகாஜன் இந்திய தேசிய காங்கிரஸ்
2007 ராகேஷ் பதானியா சுயேச்சை
2012 அஜய் மகாஜன் இந்திய தேசிய காங்கிரஸ்
2017 ராகேஷ் பதானியா பாரதிய ஜனதா கட்சி
2022 ரன்பீர் சிங்[3]

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள் தொகு

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 2 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "நூர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 5 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 8 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - நூர்ப்பூர்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)