நேகா தன்வர்

நேஹா தன்வர் (Neha Tanwar பிறப்பு: ஆகஸ்ட் 11, 1986) இந்தியப் பெண்கள் துடுப்பாட்டவீராங்கனை ஆவார்.[1] இவர் ஒரு வலது கை மட்டையாளர் மற்றும் வலதுகை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவர் உள்ளூர்ப் போட்டிகளில் 2004 ஆம் ஆண்டிலும் சர்வதேசப் போட்டிகளில் 2011 ஆம் ஆண்டிலும் அறிமுகமானார்.[2]

நேகா தன்வர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நேகா தன்வர்
பிறப்பு11 ஆகத்து 1986 (1986-08-11) (அகவை 38)
தில்லி, இந்தியா
பட்டப்பெயர்நேகா
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை வழமைச் சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 95)ஜனவரி 18 2011 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபஜூலை 7 2011 எ. நியூசிலாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 28)ஜூன் 26 2011 எ. இங்கிலாந்து
கடைசி இ20பஜூன் 27 2011 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒபது பெப இ20
ஆட்டங்கள் 5 2
ஓட்டங்கள் 47 19
மட்டையாட்ட சராசரி 9.40 9.50
100கள்/50கள் 0/0 -/-
அதியுயர் ஓட்டம் 19 17
வீசிய பந்துகள் 42
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-
சிறந்த பந்துவீச்சு -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0 2/0
மூலம்: ESPNcricinfo, மே 7 2020

இவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை போன்ற நாடுகளுக்கு எதிராக விளையாடியுள்ளார். இவர் இந்திய ரெட் உமண் அணி மற்றும் தில்லி ரயில்வே அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.இவர் 100 க்கும் மேற்பட்ட முதல் தரத் துடுப்பாட்டப்போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சர்வதேச வாழ்க்கை

தொகு

ஒருநாள் போட்டிகள்

தொகு

ஜனவரி 18, 2011 இல் ராஜ்கோட்டில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.

இருபது 20

தொகு


மேற்கோள்கள்

தொகு
  1. "Neha Tanwar". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 May 2020.
  2. "Neha Tanwar". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 7 May 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேகா_தன்வர்&oldid=3156963" இலிருந்து மீள்விக்கப்பட்டது