நேபாள அதிபர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

கிபி 1768 முதல் 2008 வரை நேபாள இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் மற்றும் 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை நேபாளக் குடியரசை ஆளும் நேபாள குடியரசுத் தலைவர்கள் பட்டியல் பின்வருமாறு:

எண் படம் மன்னர் பெயர்
(பிறப்பு-இறப்பு)
ஆட்சிக்காலம் வம்சம் குறிப்பு
ஆட்சி துவக்கம் ஆட்சி முடிவு ஆட்சி செய்த காலம்
1 பிரிதிவி நாராயணன் ஷா
(1723–1775)
25 செப்டம்பர் 1768 11 சனவரி 1775 6 ஆண்டுகள், 108 நாட்கள் ஷா வம்சம் 1743 முதல் கோர்க்க மன்னர்
2 பிரதாப் சிங் ஷா
(1751–1777)
11 சனவரி 1775 17 நவம்பர் 1777 2 ஆண்டுகள், 310 நாட்கள் ஷா வம்சம்
3 ராணா பகதூர் ஷா
(1775–1806)
17 நவம்பர் 1777 8 மார்ச் 1799
(abdicated)
21 ஆண்டுகள், 111 நாட்கள் ஷா வம்சம்
4 'கீர்வான் யுத்த விக்ரம் ஷா
(1797–1816)
8 மார்ச் 1799 20 நவம்பர் 1816 17 ஆண்டுகள், 257 நாட்கள் ஷா வம்சம்
5 ராஜேந்திர விக்ரம் ஷா
(பதவி துறந்தார்)
(1813–1881)
20 நவம்பர் 1816 12 மே 1847 30 ஆண்டுகள், 173 நாட்கள் ஷா வம்சம்
6 சுரேந்திர விக்ரம் ஷா
(1829–1881)
12 மே 1847 17 மே 1881 34 ஆண்டுகள், 5 நாட்கள் ஷா வம்சம்
7 பிரிதிவி வீர விக்ரம் ஷா
(1875–1911)
17 மே1881 11 டிசம்பர் 1911 30 ஆண்டுகள், 208 நாட்கள் ஷா வம்சம்
8 திரிபுவன் வீர விக்ரம் ஷா
(1906–1955)
11 டிசம்பர் 1911 7 நவம்பர் 1950
(went into exile)
38 ஆண்டுகள், 331 நாட்கள் ஷா வம்சம்
9 ஞானேந்திரா
(born 1947)
7 நவம்பர் 1950 7 சனவரி 1951
(stepped down)
0 ஆண்டுகள், 61 நாட்கள் ஷா வம்சம்
(8) திரிபுவன் வீர விக்ரம் ஷா
(1906–1955)
7 சனவரி 1951 13 மார்ச் 1955 4 ஆண்டுகள், 65 நாட்கள் ஷா வம்சம்
10 மகேந்திரா
(1920–1972)
14 மார்ச் 1955 31 சனவரி 1972 16 ஆண்டுகள், 323 நாட்கள் ஷா வம்சம்
11 பிரேந்திரா
(1945–2001)
31 சனவரி 1972 1 சூன் 2001
(assassinated)
29 ஆண்டுகள், 121 நாட்கள் ஷா வம்சம்
12 திபெந்திரா 1 சூன் 2001 4 சூன் 2001 தற்கொலை முயற்சியில் இறத்தல் ஷா வம்சம்
(9) ஞானேந்திரா
(பிறப்பு 1947)
4 சூன் 2001[a] 28 மே 2008
(பதவியிலிருந்து நீக்கல்)
6 ஆண்டுகள், 359 நாட்கள் ஷா வம்சம் மன்னர் மகேந்திராவின் மகன்

இடைக்கால ஆட்சியாளர் (2007–2008)

தொகு

2008 நேபாள இடைக்கால அரசியலமைப்பு சபை இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நேபாள மன்னரின் அனைத்து அரசு ஆட்சி உரிமைகள் பறிக்கப்பட்டதுடன், நேபாளத்தில் 28 மே 2008 அன்று மன்னராட்சி முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது பிரதம அமைச்சராக இருந்த கிரிஜா பிரசாத் கொய்ராலா நேபாள அரசின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 23 சூலை 2008 நேபாள இடைக்கால அரசியலமைப்பு சபையால் ராம் பரன் யாதவ் நேபாள குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவராத்]] தேர்வு செய்யப்பட்டார்.

  1. ராம் பரன் யாதவ் - = 23 சூலை 2008 - 29 அக்டோபர் 2015
  2. வித்யா தேவி பண்டாரி - 29 அக்டோபர் 2015 - 12 மார்ச் 2023
  3. ராம் சந்திர பௌதெல் - 13 மார்ச் 2023 - தற்போது வரை

இதனையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Served as regent for Dipendra Bir Bikram Shah, from 1–4 June 2001.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு