படிக்காத பண்ணையார்

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

படிக்காத பண்ணையார் (Padikkadha Pannaiyar) என்பது கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கி, ஜி. சுலோச்சனா தயாரித்த 1985 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, ஒய். ஜி. மகேந்திரன், வி. கே. ராமசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.[1][2][3][4] இதே இயக்குனரின் முந்தைய படமான கண் கண்ட தெய்வத்தின் மறு ஆக்கம் இதுவாகும், அந்தப் படத்தில் எஸ். வி. ரங்க ராவ் நடித்த பாத்திரத்தில் இந்த படத்தில் சிவாஜி கணேசன் நடித்தார்.

படிக்காத பண்ணையார்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஜி. சுலோச்சனா
கதைகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
ஒய். ஜி. மகேந்திரன்
வி. கே. ராமசாமி
ஒளிப்பதிவுதத்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
விநியோகம்கற்பக லட்சுமி பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 23, 1985 (1985-03-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[5]

குறிப்புகள் தொகு

  1. "Padikkadha Pannaiyar". OneIndia. Archived from the original on 2014-08-14. Retrieved 2014-08-14.
  2. "Padikkadha Pannaiyar". spicyonion.com. Retrieved 2014-08-13.
  3. "Padikkadha Pannaiyar". gomolo.com. Archived from the original on 2014-08-14. Retrieved 2014-08-13.
  4. "Padikkadha Pannaiyar". nadigarthilagam.com. Archived from the original on 4 October 2013. Retrieved 2014-08-13.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-01-07. Retrieved 2021-01-11.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிக்காத_பண்ணையார்&oldid=3712249" இலிருந்து மீள்விக்கப்பட்டது