பத்மநாதன்
குடும்பப் பெயர்
பத்மநாதன் என்பது ஒரு தமிழ் ஆண் இயற் பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம். இது இலங்கையில் அதிகம் காணப்படுகிறது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- க. பத்மநாதன் (1948-2009), இலங்கை அரசியல்வாதி
- சிவசுப்பிரமணியம் பத்மநாதன் (பிறப்பு 1940), இலங்கை வரலாற்றாசிரியர் மற்றும் கல்வியாளர்
- திருமலை பத்மநாதன் (இறப்பு: 2017) ஈழத்து மெல்லிசை மற்றும் திரைப்பட இசையமைப்பாளர்
- நா. க. பத்மநாதன் (1931-2003) ஈழ நாதசுர இசைக்கலைஞர்
- இளைய பத்மநாதன் ஈழ கூத்துக் கலைஞர்
- சோ. பத்மநாதன் ஈழ எழுத்தாளர்
- நாக. பத்மநாதன் ஈழ எழுத்தாளர்
குடும்ப பெயர்
தொகு- கஜன் பத்மநாதன் (1954–2012), இலங்கை கிரிக்கெட் வீரர்
- பத்மநாதன் இராமநாதன் (1932-2006), இலங்கை வழக்கறிஞரும் நீதிபதியும்
- பத்மநாதன் சத்தியலிங்கம், இலங்கை மருத்துவர் மற்றும் அரசியல்வாதி
- டெர்ரி பத்மநாதன் (பிறப்பு 1956), சிங்கப்பூர் கால்பந்து வீரர்
- மதுமதி பத்மநாதன் தமிழ்த் திரைப்பட நடிகை
மாற்றுப்பெயர்
தொகு- செல்வராசா பத்மநாதன் (பிறப்பு 1955), இலங்கை போராளி
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |