பன்னிரண்டாம் திருமுறை

பன்னிரண்டாம் திருமுறை பன்னிரு திருமுறைகளில் சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தை உள்ளடக்கியுள்ளது. [1]சேக்கிழார் நம்பியாண்டார் நம்பியின் பிற்காலத்தவராதலால், நம்பியாண்டார் நம்பியால் பகுக்கப்பட்ட ஆரம்பத் திருமுறைப் பகுப்பில் இது உள்ளடக்கப்படவில்லை. பிற்காலத்தில் இது பதினொரு திருமுறைகளுடன் பன்னிரண்டாவதாகச் சேர்க்கப்பட்டது.

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

சேக்கிழார்


சைவம் வலைவாசல்

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.tamilsurangam.com/literatures/panniru_thirumurai/thirumurai_12.html#.V8xmUvl97IU

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னிரண்டாம்_திருமுறை&oldid=2114164" இலிருந்து மீள்விக்கப்பட்டது