வலைவாசல்:இந்திய அரசு

(பயனர்:Bpselvam/நுழை வாயில்:இந்திய அரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய அரசு நுழைவாயில்

குறுக்கு வழி:
WP:PGoI
இந்திய அரசு அதன் வரையறுக்கப்பட்ட சட்டத்தின்படியான, கூட்டாட்சி, நாடாளுமன்றம் மற்றும் அதன் மக்களாட்சி குடியரசுப் பிரதிநிதிகளுடன், இந்தியப் பிரதமரின் தலைமையில் நடைபெறுகின்றது. இது இந்திய அரசியலமைப்பின் படி ஜனவரி 26, 1950 இல் கட்டமைக்கப்பட்டது மற்றும் இதன் ஒன்றிணைந்த கூட்டாட்சித் தத்துவத்தின்படி 28 மாநிலங்களும், 6 ஆட்சிப் பகுதிகளும் மற்றும் 1 ஆட்சிப் பகுதி தேசிய தலைநகரமும் நிர்மானிக்கப்பட்டு அரசின் ஆட்சி நடைபெறுகின்றது. பொதுவாக இந்தியாவின் ஒன்றிணைந்த கூட்டாட்சி இந்தியக் குடியரசு என அழைக்கப்படுகின்றது. இந்திய அரசு சட்டமியற்றுமிடம், செயலாட்சியர்கள் மற்றும் நீதிமுறைமைகளை கிளைகளாக கொண்டு இயங்குகின்றது. சட்டமியற்றும் கிளையாக இந்தியாவின் ஈரவையாகக் கொண்ட நாடாளுமன்றம் மேலவை எனும் மாநலங்களவையாகவும், கீழவை எனும் மக்களவையாகக் கொண்டு செயல்படுகின்றது. செயலாட்சியர்களாக இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையின் குழுவினர்கள் செயல்படுகின்றனர். நீதிமுறைமைகள், சட்டமியற்றாளர் மற்றும் செயலாட்சியர்களிடமிருந்து தனித்து தன்னாட்சி பெற்றனவாக விளங்குகின்றன. உச்ச நீதிமன்றம்- உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் அவரின் துணை கொண்டு இயங்குபவர்களாக 25 நீதிபதிகளும் செயல்படுகின்றனர். இத்ன சட்ட முறைகள் கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு பொருந்துவனவாக பொதுச் சட்ட முறை மற்றும் நடைமுறைச் சட்டங்களாகவும் கொண்டுள்ளன. இந்தியா பன்னாட்டு நீதிமன்றத்தின் நீதிமுறைமைகளை கட்டாயமாக பின்பற்றுவனவாகவும் அவற்றை நடைமுறை படுத்துவனவாகவும் உள்ளது.

பகுப்புகள் · WikiProjects · நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள்

தெரியுமா உங்களுக்கு...
  • ...இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளாக,வகுக்கப்பட்டுள்ளவைகள் அதன் அரசு மற்றும் சட்டங்களை இயற்ற வழிகோளுகின்றன, மற்றும் இக்கொள்கைகள் அயர்லாந்து நாடுகளின் தேசியவாத இயக்கத்தின் தாக்கத்தை கொண்டனவாக உள்ளனவா?
  • ...இதன் குடியரசுத் தலைவர் அலுவலகம் வருடத்திற்கு ஒரு முறையாவது இமாச்சலப் பிரதேசத்திலிருக்கும் மசோப்ராவிற்கு ஒய்விற்காக செல்கின்றதா?
  • ...இளவரசின் பேரரசான ஜம்மு காஷ்மீர் மாநிலம், உருவாகக் காரணமானவரான மகாராஜா குலாப் சிங், கல்வியறிவு அற்றவரா?
  • ...1674 இல் அஷ்ட பிரதான் என்ற மன்றத்தை உருவாக்கிய சிவாஜிதான் இந்தியாவின் ஆட்சியியலுக்கு உதவி புரிந்த முதல் முன்னோடி என் கூறப்படுகிறதே?
  • ...நானாவதியின் தலைமையில் ஏற்படுத்தப்பெற்ற ஒருநபர் ஆணையமான நானாவதி ஆணையம் தான் 1984 இல் சீக்கியர்களுக்கெதிரான வன்முறைகளை விசாரணை செய்ததா?
  • ...1984 இல் இந்தியாவில் மெகதூத் செயலின் மூலம் சியாச்சின் பனிமலையில் புரிந்த தாக்குதல்தான் இந்தியா சந்தித்த முதல் மிகப்பெரியத் தாக்குதல் எனப்படுகின்றதே?

செய்திகளில்

  • ஜூலை 21: பிரதீபா பாட்டீல் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக, 13 வது குடியரசுத் தலைவர் தேர்தல், 2007, இல் வெற்றிபெற்று ஐந்தாண்டுகள் பதவி வகித்தார்.
  • டிசம்பர் 24: குடியிருப்பு வெப்பப்பகுதித் தீவான லொகாகாரா தீவு கடல் மட்ட உயர்வினால் கடல்கொள்ளப்பட்டது.
  • டிசம்பர் 19: அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த்தத்தில் கையொப்பமிட்டார்.
  • டிசம்பர் 17: இந்திய இராணுவம் பங்களாதேஷின் விடுதலைக்க்காக இந்திய பாக்கிஸ்தான் போரில் போராடியதினால் வெற்றி கிடைக்கபெற்று 35 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூறும் வெற்றி நாளை, தனது 35 வது ஆண்டு வெற்றி நாளாக கொண்டாடியது.
  • டிசம்பர் 9: ஐ.அ.நா பிரதிநிதிகள் பேரவையில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
  • நவம்பர் 30: இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9.2% என்று கியூ 2 அறிவித்தது.
  • நவம்பர் 28: நிலக்கரித் துறை இணை அமைச்சர் சிபு சோரன் கொலை வழக்கில் தில்லி உயர் நீதிமன்றத்தால் தண்டைணை பெற்றார்.
  • நவம்பர் 27: கிரக் சாப்பல் 14 வது நாடாளுமன்ற உறுப்பினர் குண்டு வீச்சுக்கு ஆளானார்.
  • நவம்பர் 27: ராஜ்நாத் சிங் மீண்டும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • நவம்பர் 22: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது.
  • நவம்பர் 17: நீதியரசர் சச்சார் குழு இந்திய இசுலாமியர்கள் மற்ற சமுதாயத்தினரை விட பின்தங்கியுள்ளனர் என்ற அறிக்கையை சமர்ப்பித்தது.
  • நவம்பர் 16:வாகா எல்லையில் இரு நாடுகளின் கொடியிறக்கம் அமைதியாக நடைபெற்றது.
  • நவம்பர் 7: ஒட்டுநர் கட்டுப்பாடு விதியை எதிர்த்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தை தில்லியில் வியாபாரிகள் மேற்கொண்டனர்.

தொடர்புள்ள தலைப்புகள்

வரலாறு பிரித்தானிய இராச்சியம், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி, கவர்னர் ஜென்ரல், வைசிராய்
அரசியல் சட்டம், அரசியலமைப்பு, வெளியுறவுக் கொள்கை, தேர்தல்கள், அரசியல் பிரிவுகள்
அரசியல் கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி, இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சியம்), இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாடி கட்சி
அரசின் வகை சட்டமியற்றும் பிரிவு (மக்களவை, மாநிலங்களவை) செயலாட்சியர் பிரிவு ( குடியரசுத் தலைவர் & குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் & துணைப் பிரதமர், அமைச்சரவை, நீதிமுறைமை (உச்ச நீதிமன்றம்)
பொருளாதாரம் ரூபாய், மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை, இந்திய ரிசர்வ் வங்கி
மற்றவைகள் இந்திய தேசியவாத சட்டம், இந்திய தேசியவாதம், இராணுவம் (தரைப் படை, நீர்வழிப் படை, வான் படை), அரசு நிறுவனங்கள், அட்டர்னி ஜென்ரல், தேர்தல் ஆணையம், வெளியுறவு அமைச்சர்; சட்ட செயலாக்கம்: (சி பி ஐ, சி ஐ டி, நுண்ணறிவு: ஐ பி, ரா-ஆர் ஏ டபுள்யூ), மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள், நகரங்கள், மாவட்டங்கள், மண்டலங்கள்

தொடர்புடைய நுழைவாயில்கள்

இந்தியா தத்துவம் அரசியல்

விக்கமீடியாவோடு இணைந்தவை

இந்திய அரசு விக்கிசெய்திகளில்     இந்திய அரசு விக்கிமேற்கோளில்     இந்திய அரசு விக்கிநூல்களில்     இந்திய அரசு விக்கிமூலத்தில்
செய்திகள் மேற்கோள்கள் கையேடுகளும் உரைகளும் உரைகள்
Wikinews:இந்திய அரசு
Wikiquote:இந்திய அரசு
Wikibooks:இந்திய அரசு
Wikisource:இந்திய அரசு


அரசு&செயல்=purge Purge server cache
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:இந்திய_அரசு&oldid=1402469" இலிருந்து மீள்விக்கப்பட்டது