பயனர்:Maathavan/திரைப்படங்கள்

அமரன்
இயக்கம்கே. ராஜேஷ்வர்
தயாரிப்புகே. ராஜேஷ்வர்
கதைகே. ராஜேஷ்வர்
இசைஆதித்யன் & விஸ்வ குரு
நடிப்பு
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புரகு
பாபு
கலையகம்அனலக்சுமி பிலிம்ஸ்
விநியோகம்அனலக்சுமி பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 15, 1992 (1992-01-15)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அமரன் என்பது 1992இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை கே. ராஜேஷ்வர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்திக், பானுப்ரியா, ராதாரவி, பிரதாப் போத்தன், சம்மி கபூர், விஜயகுமார், மஞ்சுளா விஜயகுமார் மற்றும் சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆதித்யன் & விஸ்வ குரு ஆகியோர் இசை அமைத்துள்ளனர். இந்த திரைப்படம் 100-நாள் பாக்ஸ் ஆபீஸ் இல் ஓடியது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. Malini Mannath (1993-01-01). Run-of-the-mill fare. p. 7. http://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930101&printsec=frontpage. பார்த்த நாள்: 2013-12-23. 
  2. "Amaran". popcorn.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2012-01-07.
அடுத்த வாரிசு
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புட்வரகிஷ்
கதைபஞ்சு அருணாச்சலம்
இசைஇளையராஜா
நடிப்புரசினிகாந்த்
ஸ்ரீதேவி
மனோரமா
சில்க் ஸ்மிதா
ரவீந்திரன்
செந்தாமரை
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டால்
கலையகம்ட்வரகிஷ் சித்ரா
விநியோகம்ட்வரகிஷ் சித்ரா
வெளியீடுசூலை 7, 1983 (1983-07-07)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அடுத்த வாரிசு என்பது 1983இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரசினிகாந்த், ஸ்ரீதேவி, மனோரமா, சில்க் ஸ்மிதா, ரவீந்திரன் மற்றும் செந்தாமரை ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Maathavan/திரைப்படங்கள்&oldid=1739430" இலிருந்து மீள்விக்கப்பட்டது