வாருங்கள்!

வாருங்கள், ஆ.பாரதிராசா, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Natkeeran 16:02, 17 பெப்ரவரி 2007 (UTC)

நீங்கள் விக்கிபீடியாவிற்கு பங்களிக்க முயன்றதற்கு நன்றி. உங்கள் சோதனை முயற்சி வெற்றியடைந்த போதிலும்,நீங்கள் பங்களித்த பக்கங்கள் முன்பிருந்த நிலைக்கு மீட்டமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

படிமம்

தொகு

Panjai.jpg இனைப் பதிவேற்றியமகிக்கு நன்றி. இது உங்களால் எடுக்கப்பட்டதா? --கோபி 16:43, 17 பெப்ரவரி 2007 (UTC)

ஆமாம் கோபி அது அவருடைய சொந்தப் படம் என்று சொன்னார். இப்போ ஒன்லைனில் நான்தான் அவருக்கு எப்படி படிமத்தைப் பதிவெற்றுவது என்பதை கூகள் டாக்கில் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன். --ஜெ.மயூரேசன் 16:45, 17 பெப்ரவரி 2007 (UTC)

அவ்வாறாயின் வார்ப்புருக்கள் PD-self, GFDL, பொ.உ., Cc-by-sa, copyrightedFreeUse பொன்றவற்றில் ஒரு வார்ப்புருவைப் பயன்படுத்திப் பொதுப் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டுகின்றேன். நன்றி. --கோபி 16:53, 17 பெப்ரவரி 2007 (UTC)

{{PD-self}} பொருத்தமாகத் தோன்றுகின்றது. --கோபி 16:55, 17 பெப்ரவரி 2007 (UTC)

படிமங்களை பதிவேற்றும் பொழுது, பெரிய அளவில் பதிவேற்றி, பின்னர் தேவைக்கேற்ப அளவை நிர்ணயிப்பதே நன்று. --Natkeeran 18:57, 17 பெப்ரவரி 2007 (UTC)

நல்வரவு!

தொகு

நல்வரவு ஆ.பாரதிராசா! உங்களின் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள். அத்தோடு உங்களைப் பற்றி சில தகவல்களை பயனர் பக்கத்தில் பகிர்ந்தால் நன்று. நன்றி. --Natkeeran 16:56, 17 பெப்ரவரி 2007 (UTC)

நல்வரவு ஆ. பாரதிராசா, விக்கிப்பீடியாவில் தங்கள் தொடர்ந்த பங்களிப்புக் குறித்து மகிழ்ச்சி. சில விடயங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கிலத் தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்படுவதில்லை. Ottapidaram என்ற தலைப்பு தேவையற்றது. ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுவதானால் ஆங்கில விக்கியில் நீங்கள் தாராளமாக எழுதலாம். அங்கிருந்து நீங்கள் தமிழ் விக்கிக் கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கலாம். நன்றி.--Kanags 07:19, 19 பெப்ரவரி 2007 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:08, 21 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் ஆ.பாரதிராசா,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ஆ.பாரதிராசா&oldid=837567" இலிருந்து மீள்விக்கப்பட்டது