வாருங்கள், இத்தாலித்தமிழன்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags 22:31, 9 மார்ச் 2007 (UTC)

இத்தாலிதமிழ்.கொம் தொகு

வணக்கம் இத்தாலித் தமிழரே, வரவு நல்வரவாகுக. தங்காள் வலைப்பக்கம் மேலும் வளர்த்தெடுக்க வாழ்த்துக்கள். அது பற்றிய தகவலை பகுப்பில் தந்திருந்தீர்கள். பகுப்பில் தருவது முறையல்ல, அதனால் அதனை அகற்றி விட்டேன். இத்தாலி கட்டுரையில் வெளி இணைப்பாகத் தருவதுதான் சிறந்தது. அப்படியே தந்தமைக்கு நன்றிகள். உங்களைப் பற்றிய சில தகவலை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் நல்லது. தொடர்ந்து பங்களிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். நன்றி.--Kanags 22:59, 9 மார்ச் 2007 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:13, 21 சூலை 2011 (UTC)Reply

என் வேண்டுகோளுக்கிணங்க விக்கிப்பீடியாவில் மீண்டும் வந்து பங்களிப்பு செய்த தங்களுக்கு நன்றி. மேலும் தங்களின் பங்களிப்புகள் தொடர்ந்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:47, 22 சூலை 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011 தொகு

 

Hi இத்தாலித்தமிழன்,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011