வாருங்கள்!

வாருங்கள், சுகந்தி கீர்த்தனா, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Surya Prakash.S.A. (பேச்சு) 04:45, 13 நவம்பர் 2019 (UTC)Reply

வாழ்த்துகள் தொகு

நீங்கள் துவங்கிய கட்டுரையில் சிறு சிறு மாற்றங்கள் செய்துள்ளேன் . அவை கட்டுரையின் அமைப்பை மேம்படுத்த மட்டுமே .உங்கள் முதல் கட்டுரையே நன்றாக உள்ளது . வாழ்த்துகள் .. --Commons sibi (பேச்சு) 12:19, 13 நவம்பர் 2019 (UTC)Reply

Doubt தொகு

Respected sir /madam When will come my name in new editathons list சுகந்தி கீர்த்தனா (பேச்சு) 13:39, 13 நவம்பர் 2019 (UTC)Reply

வணக்கம், நீங்கள் சிறப்பாகக் கட்டுரை எழுதத் தொடங்கியுள்ளீர்கள். அதை https://tools.wmflabs.org/fountain/editathons/project-tiger-2.0-ta என்ற கருவியில் login செய்து உங்கள் தலைப்பை submit செய்ய வேண்டும் அப்போதே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும். முயன்று பாருங்கள் சந்தேகம் எனில் கேட்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 01:20, 14 நவம்பர் 2019 (UTC)Reply

Doubt தொகு

I already registered in editathons but still my name is not displayed in the list. When will display சுகந்தி கீர்த்தனா (பேச்சு) 02:06, 14 நவம்பர் 2019 (UTC)Reply

Registering in the editathon doesnt automatically add your articles and you to the contest . As directed by Neechalkaaran , please go to the required page , Login with your user ID and then submit the article which you have created . --Commons sibi (பேச்சு) 06:56, 14 நவம்பர் 2019 (UTC)Reply

Editathons list தொகு

நான் 5 கட்டுரை வரை முடித்து விட்டேன். ஆனால் இன்னும் என் பெயர் பட்டியலை சேர்க்கப்படவில்லை. எப்பொழுது சேர்க்கப்படும் சுகந்தி கீர்த்தனா (பேச்சு) 06:25, 14 நவம்பர் 2019 (UTC)Reply

Editathons list தொகு

I already registered. But my articles doesn't add. The add button doesn't work. If any approval need from your side சுகந்தி கீர்த்தனா (பேச்சு) 07:00, 14 நவம்பர் 2019 (UTC)Reply

Need not create a new topic (Side heading) everytime for the same conversation . Just use : or :: to reply for indentation purpose.I am not participating in the contest . But just checked the link by Neechalkaaran . It is working fine . Are you getting a Blue colour "Submit" button ?

போட்டிக்கட்டுரை தொகு

வணக்கம் சுகந்தி கீர்த்தனா? வேங்கைத் திட்ட fountain கருவியில் நீங்கள் புதிதாக எழுதிய கட்டுரையோ அல்லது ஏற்கனவே இருந்த கட்டுரையில் நீங்கள் 300 சொற்கள் அல்லது 6000 பைட்டுகள் அளவில் மேம்படுத்திய கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். நீங்கள் பங்களிக்காத கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டாம். (கந்தக டைஆக்சைடு) மேலும் வேங்கைத்திட்டப்பக்கத்தில் நீங்கள் போட்டியில் பங்களிப்பதற்கான உதவிக்குறிப்புகள் உள்ளன. விதிகள், தலைப்புகள் ஆகியவற்றை ஒரு முறை சரிபார்த்துக்கொள்ளவும். மற்றவர்கள் எவ்வாறு கட்டுரையை எழுதியுள்ளார்கள் என ஒருமுறை பார்க்கவும். வேறு உதவி தேவைப்படின் குறிப்பிடவும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:11, 14 நவம்பர் 2019 (UTC)Reply

போட்டிக் கட்டுரை தொகு

Respected madam நான் அம்மைநோய் கால்நடை உருவாக்கம், தோல் நோய்கள், இதய தமனி அடைப்பு தலைப்பில் 5 கட்டுரைகள் வரை எழுதி வெளியீடு செய்துள்ளேன். ஆனால் என்னால் அதை submit செய்து add பண்ண இயலவில்லை. சுகந்தி கீர்த்தனா (பேச்சு) 16:05, 14 நவம்பர் 2019 (UTC)Reply

அக்கட்டுரைகள் போட்டி விதிகளுக்கு உட்பட்டு அதாவது 300 சொற்கள் அல்லது 6000 பைட்டுகள் அளவில் இருந்தால் மட்டுமே fountain கருவி ஏற்றுக்கொள்ளும். மற்ற கட்டுரைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன எனப்பார்த்து அதே போல் உங்கள் கட்டுரைகளை மேம்படுத்துங்கள். சரியான சான்றுகளை இணையுங்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:52, 15 நவம்பர் 2019 (UTC)Reply

நன்றி தொகு

நன்றி madam. புரிந்து கொண்டேன் சுகந்தி கீர்த்தனா (பேச்சு) 05:54, 15 நவம்பர் 2019 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.