வாருங்கள், ஹரித்!

வாருங்கள் ஹரித், உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--கார்த்திக் 12:01, 11 மே 2009 (UTC)Reply

ஹரிஷ்! விக்கிப்பீடியாவிற்கு வருக!வருக! இங்குள்ள தகவல்கள் நீங்கள் எழுதியவையா? (அதாவது, மார்த்தாண்டவர்ம்ம - நாவல்). அப்படியென்றால், தயவுசெய்து அவற்றை தனிப்பக்கத்தில் இடவும். (ஏனெனில், இப்பக்கம் உங்களிடம் பிற விக்கிப்பீடியர்கள் பேசுவதற்கான பேச்சுப்பக்கம்.) நீங்கள் செய்ய வேண்டியது: <தொகு> பொத்தானை அமுக்கி, < == மார்த்தாண்டவர்ம்ம (நாவல்) == > என்ற இடத்தில் தொடங்கி முடிவு வரை <Shift> -ஐ அமுக்கி நீலநிறத்தில் மாற்றிக்கொண்டு, <Crtr+C> செய்து கொள்ளவும். மேலே உள்ள தேடுக பெட்டியில் மார்த்தாண்டவர்ம்ம என்று எழுதி, <Enter>- ஐ அமுக்கவும். புதிய பக்கமாக அதை நீங்கள் உருவாக்கும் போது, <Ctrl+V> செய்து ஒட்டி விடவும். நன்றி. வணக்கம். --பரிதிமதி 18:10, 13 மே 2010 (UTC)Reply
Hi பரிதிமதி,
மார்த்தாண்டவர்ம்மா (நாவல்) என்ற ஒரு தனி பக்கம் சேர்க்கதுக்குதான் தகவல்கள் எழுதியது - தனி பக்கம் உருவாக்கதற்கு முன் விக்கிபீடியா வடிவமைப்பில் சில கடைசி திருத்தலுகள் செய்வதுக்குதான் பயனர் பேச்சு பக்கத்தில் எழுதியது – அநேகமாக இன்றே மேலேற்று செய்லாம்
வார்ப்புரு Infobox Book பற்றி ஒரு ஆலாசனை புத்தகதகல் ப்பெட்டி பக்கத்தில் குறித்துள்ளது - உங்களுடைய திருத்தம் தெரிவிக்கவும்.
நன்றி
ஹரித் 01:36, 14 மே 2010 (UTC)Reply

மார்த்தாண்டவர்ம்மா (நாவல்) தொகு

சி. வி. இராமன் பிள்ளையின் 1981-ல் பிரசித்தப்படுத்தபட்ட ஒரு மலையாள நாவலாகும் மார்த்தாண்டவர்ம்ம. அரசன் இராம வர்மரின் இறுதிக்காலம் முதல் மார்த்தாண்ட வர்மரின் பதவியேற்றம் வரையாண வேணாட்டின் (திருவிதாங்கூர்) வரலாற்று விவரணம் கொண்ட ஒரு புராதண கற்பனை கதையாகவே[1][2] இந்த இலக்கிய எழுத்தை படைத்துள்ளது. மலையாள ஆண்டு கொல்லவரிசம் 901-906 (கி. வ 1727-1732) கால அளவில்தான் கதை நிகழ்கிறது. தலைப்பு கதாப்பாத்திரதை சிமாச்சன வாரிசின் இடத்திலிருந்து அப்புறப்படுத்த பத்மநாபன் தம்பி, எட்டு வீட்டில் பிள்ளைமார் என்றவர்கள் போடும் திட்டங்களிலிருந்து காப்பாற்ற முயர்சி செயும் அனந்தபத்மநாபன், மாங்கோயிக்கல் குறுப்பு மற்றும் சுபதிர என்றவர்களை சுற்றிதான் கதை இயங்கியுள்ளது.

மலையாள மொழியில் உற்ப்பதியான மூன்றாவது நாவல் மற்றும் முதல் சரித்திர நாவல் ஆகவே மலையாள இலக்கியத்தில் வரலாற்று விவரணம் என்ற ஓரு வகுப்புக்கு துவக்கம் குறித்தது இந்த நாவல். திருவிதாங்கூர் சரித்திர கதை தர்ம்மராசா, ராமராசபகதூர் என்ற நாவல்களில் தொடர்கிறது எனவே இந்த மூன்று நாவல்களை சீவியுடெ சரித்திராக்யாயிககள் (சீவியின் வரலாற்று விவரணங்கள் அல்லது சீவியின் வரலாற்று புதினங்கள்) என்று மலையாளத்தில் அழக்கபபடுகின்றன.

வரலாற்று புதினம் மற்றும் வீரகாவியம் வகைகளின் கலப்பாண இந்த நாவல் மலையாள இலக்கியத்தில் ஒரு உன்னத படைப்பாக பரிவுகொண்டிருகிறது.

மேற்கோள் தொகு

  1. C.V. இராமன் பிள்ளை; B.K. மேனன் (1936) (in English). MARTHANDA VARMA (1 ). திருவனந்தபுரம்: கமலாலய புக் டிப்போ. "A Historical Romance" 
  2. பிந்து மேனன். M (2009). "Romancing history and historicizing romance". Circuits of Cinema: a symposium on Indian cinema in the 1940s and '50s (in English). புது தில்லி: Seminar: கணிணி இணய பதிப்பு. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)CS1 maint: unrecognized language (link)

ஹரித் 01:53, 14 மே 2010 (UTC)Reply

இந்த நாவலை பற்றியுள்ள தகவல்கள் தனிப் பக்கத்துக்கு மாற்றியுள்ளார்.
ஹரித் 15:01, 14 மே 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ஹரித்&oldid=524338" இலிருந்து மீள்விக்கப்பட்டது