வாருங்கள், Ammu81! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Ammu81, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Ammu81, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:32, 14 மார்ச் 2011 (UTC)

வருக

தொகு

வாருங்கள் அம்மு,

விக்கிப்பீடியாவுக்கு உங்களை வரவேற்கிறேன். விக்கிப்பீடியாவில் பெயர் எழுதுகையில் முன்னெழுத்துக்கும் (initial) பெயருக்கும் இடையில் ஒரு இடைவெளி விடுவது வழமை . முன்னெழுத்து பெயர்களையும் ஈரங்க பெயர்கள் (surname, firstname) போல பாவிப்பதால். எனவே முன்னெழுத்துக்கும், பெயருக்கும் இடையே ஒரு இடைவெளிவிடுவது அவசியமாகிறது :-). --சோடாபாட்டில்உரையாடுக 15:23, 15 மார்ச் 2011 (UTC)

நன்றி

தொகு

உங்கள் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது.. நன்றி.. நீங்கள் கூறுவது சரி.. விக்கியில் உள்ள பக்கத்தை எப்படி ஆக்கத்துடன் இணைப்பது??? வெளி இணைப்பு செய்யும் போது இலகுவாக உள்ளது.. விக்கியில் உள்ளைதை இணைக்க தவறு என பதில் வருகின்றது.. (அதாவது நான் Link கொடுப்பது பற்றி கூறுகிறேன்) Ammu

விக்கியில் உள்ள பிற கட்டுரைகளுக்கு இணைப்பு (உள்ளிணைப்புகள்) இரண்டு சதுர அடைப்புகள் மூலம் கொடுக்கலாம் எ. கா. தமிழ் என்ற கட்டுரைக்கு இணைப்பு தர [[தமிழ்]] என்று எழுதினால் தமிழ் என்று நீல நிறத்தில் வரும். விகுதியோடு வேண்டுமெனில் எ. கா. தமிழுக்கு என்ற சொல்லுக்கு [[தமிழ்|தமிழுக்கு]] என்று தரலாம். (தமிழுக்கு) --சோடாபாட்டில்உரையாடுக 16:23, 15 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ammu81&oldid=717250" இலிருந்து மீள்விக்கப்பட்டது