வாருங்கள்!

வாருங்கள், Good hearted person, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- குறும்பன் (பேச்சு) 20:35, 3 செப்டம்பர் 2020 (UTC)

January 2022 தொகு

  வணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 05:00, 2 சனவரி 2022 (UTC)Reply

  தயவு செய்து எந்த விளக்கத்தையும் தராமல், கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தையோ அல்லது வார்ப்புருவையோ நீக்காதீர்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் நீக்கமானது மீளமைச் செய்யப்படும். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 05:04, 2 சனவரி 2022 (UTC)Reply

  தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து எந்த விளக்கத்தையும் தராமல், கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தையோ அல்லது வார்ப்புருவையோ நீக்கினால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 05:13, 2 சனவரி 2022 (UTC)Reply

  இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். AntanO (பேச்சு) 08:38, 2 சனவரி 2022 (UTC)Reply

சகோதரே நீங்கள் இலங்கை அங்கே இருப்பவர்கள் இலங்கை சோனகர் உங்களுக்கு தமிழ்நாட்டை பற்றி என்ன தெரியும் அங்கு மரைக்காயர் லெப்பை உண்டு இங்கு தமிழ் முஸ்லிம்கள் ராவுத்தர்கள் தான் பெரும்பான்மை, அதனால் நீக்கும்முன் தெளிவு பெற்று விட்டு நீக்குங்கள் அனைத்து சான்றுகளையும் வைத்து தான் பக்கத்தை சரிசெய்கிறோம்ஒரு தொகுப்பையே ஆதாரமில்லை இல்லை என நீக்குவதற்கு நீங்கள் யார் யாரிடமாவது தெளிவு பெற்று விட்டு நீக்கி உள்ளிரா Good hearted person (பேச்சு) 07:06, 3 சனவரி 2022 (UTC)Reply

நான்கு எச்சரிப்பை மீறியமை, காரணம் இல்லாது உசாத்துணை நீக்கல் உட்பட்ட சில காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளீர். நிற்க, இது இலங்கை அல்லது தமிழ்நாட்டு விக்கிப்பீடியா அல்ல. இவ்வாறான பிரதேசவாதம் பேசினால் முடிவிலி தடைக்கு உள்ளாகலாம். எச்சரிக்கை விடுக்கப்பட்டால் பேசி, முடிவு எட்டப்பட்டபின் குறித்த பகுதியை சேர்க்கலாம்/நீக்கலாம். அதைவிடுத்து தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டாம். கலைக்களஞ்சியம் பற்றி தெளிவுடன் தொகுக்கவும். அதைவிடுத்து தேவையற்ற பேச்சை (//ஆதாரமில்லை இல்லை என நீக்குவதற்கு நீங்கள் யார்// //யாரிடமாவது தெளிவு பெற்று விட்டு நீக்கி உள்ளிரா//) தவிர்க்கவும். --AntanO (பேச்சு) 17:24, 3 சனவரி 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Good_hearted_person&oldid=3360119" இலிருந்து மீள்விக்கப்பட்டது