Konguhead
வாருங்கள்!
வாருங்கள், Konguhead, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:00, 26 அக்டோபர் 2020 (UTC)
December 2020
தொகுவணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 17:09, 3 திசம்பர் 2020 (UTC)
Why you have allowed book referance in malayali page?
Kalavarayan hills is the one of major part of kongu vellalar. They have not enough economic development.
See https://archive.org/details/castestribesofso03thuruoft/page/250/mode/2up - page no 250 https://kallakurichi.nic.in/tourism/places-of-interest/ - Govt website http://www.gutenberg.org/files/42994/42994-h/42994-h.htm - Edgar thurston, released by british government at 1919 http://www.konguassociation.com/en/epages/konguinfo.html - Kongu association pointed kalvarayn hills peoples are kongu vellalar https://www.youtube.com/watch?v=5s1oWqKS7TE - Youtube video about malai gounders http://karalarmani.blogspot.com/2013/06/blog-post.html - detailed brief
Kalvarayan hill (Kallakuruchi district) was being ruled by the following three jagirdhars (Poligars) - Sadaya Goundan, Kurumba Goundan and Arya Goundan. As per 1901 census, Sadaya Goundan had 40 villages with a population of 10,009, Kurumba Goundar had 40 villages with a population of 7,490 and Arya Goundan had 11 villages with 2,318 people. Kalvarayan Hills which is under Salem districts has two as Chinna Kalvarayan and Periya Kalvarayan Hills. Both the hills ruled by Jagirdhars/Durai.
Chinna Kalvarayan capital is Maniyara Gundam ruled by Ponnudurai ancestors and Periya Kalvarayan capital is Kovilputhur/Koilputhur by Ramasamy Durai, LasumanaDurai and their heirs, even now. As per 2001 population Chinna Kalvarayan over 20,000 and Periya Kalvarayan 15,000 populations. The community had wedding tax, cultivation tax, registration of births and deaths, and everyone had to offer gifts to jagirdhar's families during Pongal celebrations.
Till 25 June 1976 the area was "not part of India, as there was no presence of governance or any government till then". The three jagirdhars were not willing to recognise the government of India and abide by its statutes by handing over 105 villages under them. The hill was brought under the government control on 25 June 1976 by invoking slavery abolition legislation, 1963.
Sadaya goundan, kurumba goundan and arya goundan are kongu community. Known as karalar or vellalar.